வேதியியல்- பகுதி 2
ஒரு மதிப்பெண் வினாக்கள்
1. புதிய தனிம வரிசை அட்டவணையில் தொடர்களும்இதொகுதிகளும் உள்ளன. வரிசைகளும்இதொகுதிகளும் முறையேஇi) கிடைமட்டத்தொடர்கள்இசெங்குத்து வரிசைகள்(தொகுதிகள்)
ii) செங்குத்து வரிசைகள்(தொகுதிகள்)இகிடைமட்டத்தொடர்கள்
2. மூன்றாவது வரிசையில் தனிமங்கள் உள்ளனன.அவற்றில் எத்தனை அலோகங்கள் உள்ளன?
i) 8
ii) 5;
3. அனைத்துக் கரிமச்சேர்மங்களுக்கும் அடிப்படையான தனிமம்_____ தொகுதியில் உள்ளது
i) 14வது தொகுதியில்
ii) 15வது தொகுதியில்
4. தாதுவிலிருந்து உலோகமானது இலாபகரமானதாகப் பிரித்தெடுக்கப் படுகிறது. அலுமினியமானது பாக்ஸைட்டிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது.இது_____ என அழைக்கப்படுகிறது.
i) தாது
ii) கனிமம்
5. தங்கம் என்ற தனிமமானது சேர்மமாகக்கிடைப்பது இல்லை. இது காற்று அல்லது நீருடன் வினைபுரிவது இல்லை இது _____ நிலையில் உள்ளது.
i) தனித்த
ii) சேர்ந்த
6. பக்மினிஸ்டர் புல்லாரின் _____ ன் புறவேற்றுமை வடிவம்.................
i)நைட்ரஜன்.
ii) கார்பன்.
iii) சல்பர்
7. கிராஃபைட் அலோகமாக இருந்தாலும் மின்சாரத்தைக் கடத்துகிறது.இது_____ ன் காரணமாகக் கடத்துகிறது.
i) தனித்த எலக்ட்ரான்கள்
ii) பிணைப்பு எலக்ட்ரான்கள்
8. மீத்தேனின் வாய்ப்பாடு CH4 அதனைத்தொடரும் அடுத்த C2H6 ஈத்தேன்.இவை இரண்டிற்கும் உள்ள பொதுவான வேறுபாடு_____
i) CH2
ii) C2H2
9. அல்கைன் குடும்பத்தில் உள்ள முதல் சேர்மத்தின் ஐருPயுஊ பெயர்________
i) ஈத்தீன்
ii) ஈத்தைன்
10. ஒரு பொருளின் முடுக்கத்திற்கான காரணம்;________
i) சமன்செய்யப்பட்டவிசை
ii)சமன்செய்யப்படாதவிசை
iii) நிலைமின்னியல்விசை
No comments:
Post a Comment