இந்திய விடுதலை இயக்கத்தில் தமிழ் நாட்டின் பங்கு
கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 3
1. சென்னை மகாஜன சபை வழங்கிய வரவேற்புரையை ஏற்க மறுத்த இந்திய அரசுப் பிரதிநிதி எல்ஜின் பிரபு.2. சென்னை மகாஜன சபை உப்பு சத்தியாகிரக போராட்டத்தை ஜார்ஜ்டவுன், யானைக்கவுனி, உயர்நீதிமன்றம் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் நடத்தியது.
3. சென்னை மகாஜன சபையின் பொன்விழாவில் கலந்து கொண்டவர் ஜவஹர்லால் நேரு.
4. சுதேசி தர்ம சங்க நெசவாளிகள் சங்கத்தை தோற்றுவித்தவர் வ.உ.சி.
5. இராஜாஜி 1952ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சராகப் பதவி ஏற்றார்
6. புதுவை பிரரெஞ்சுக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.
7. காமராஜரின் அரசியல் குரு இராஜாஜி.
8. 1937-இல் சென்னை மகாண முதலமைச்சரானவர் இராஜாஜி.
9. சுதந்திர இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல் இராஜாஜி.
10. சுதந்திரக் கட்சியைத் தோற்றுவித்தவர் இராஜாஜி.
No comments:
Post a Comment