இந்திய விடுதலை இயக்கத்தில் தமிழ் நாட்டின் பங்கு
கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 4
1. இராஜாஜி பெற்ற இந்திய அரசின் உயரிய விருது பாரத ரத்னா2. லால் பகதூர் சாஸ்திரியின் மறைவிற்குப் பின் இந்தியாவின் பிரதமரானவர் இந்திராகாந்தி
3. வேலூர் கலகம் 1806ஆம் ஆண்டு ஏற்பட்டது.
4. வேலூர் கோட்டையின் திப்புவின் மகன் பதேக் ஹைதர் என்பவர் அரசராக அறிவிக்கப்பட்டார்
5. சென்னை சுதேசி சங்கம் நிறுவப்பட்ட ஆண்டு 1852
6. 1884ஆம் ஆண்டு சென்னை சுதேசி சங்கம், சென்னை மகாஜன சபையுடன் இணைக்கப்பட்டது
7. 1920ஆம் ஆண்டு முதல் இந்திய தேசிய காங்கிரசுடன் சென்னை மகாஜன சபை இணைந்து செயல்பட்டது.
8. சென்னை மகாஜன சபை காதி மற்றும் சுதேசி பொருட்கள் கண்காட்சி மூலம் மக்களிடம் தேசியப்பற்றை வளர்த்தது.
9. அக்டோபர் 24, 1896ஆம் நாள் தேசத் தந்தை மகாத்மா காந்தி சென்னை மகாஜன சபையில் உரையாற்றினார்
10. செக்கிழுத்த செம்மல் என அழைக்கப்படுவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை
No comments:
Post a Comment