இந்திய விடுதலை இயக்கத்தில் தமிழ் நாட்டின் பங்கு
கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 5
1. கப்பலோட்டிய தமிழன் என அழைக்கப்படுவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை2. வ.உ.சிதம்பரம் பிள்ளையின் பிறந்த நாள் செப்டம்பர் 5, 1872
3. வ.உ.சிதம்பரம் பிள்ளை பிறந்த ஊர் ஒட்டப்பிடாரம்
4. சுதேசி கூட்டுறவு அங்காடிகளைத் தூத்துக்குடியில் தோற்றுவித்தவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை
5. 1905ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட வங்காளப் பிரிவினை வ.உ.சி.யை அரசியலில் ஈடுபடச் செய்தது.
6. வ.உ.சிதம்பரம் பிள்ளை மீது தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்டு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
7. சுப்பிரமணிய சிவா பிறந்த ஊர் வத்தலக்குண்டு
8. சுப்பிரமணிய சிவா மறைந்த நாள் ஜீலை 23, 1925
9. சுப்பிரமணிய பாரதியார் பிறந்த ஊர் எட்டயபுரம்
10. சுப்பிரமணிய பாரதியார் பிறந்த நாள் டிசம்பர் 11, 1882
No comments:
Post a Comment