அலையின் படிவித்தலோடு தொடர்புடைய நிலத்தோற்றங்கள்
காயல்
• கடற்கரையைச் சுற்றிலும் மண் படியவைத்தலால் தோற்றுவிக்கப்படும் நிலத்தோற்றமே காயல் எனப்படும். காயலானது பொதுவாக மிக நுட்பமான மணற்துகள்களால் ஆனது.
• உலகின் மிக நீளமான Beach – Rio- de genero, Brazil
• உலகின் 2வது மிக நீளமான Beach – மெரினா, சென்னை

மணல் திட்டுகள் மற்றும் நீண்ட மணல் திட்டுக்கள் (Spits & Bars)
• கடல் அலைகளினால் அரிக்கப்பட்ட துகள்கள் கடத்தப்படும் போது ஏதேனும் குறுக்கீடுகள் ஏற்படுமாயின் அவ்விடத்திலேயே துகள்க்ள படிய வைக்கப்படுகின்றன.
• மேலும் படியவைத்தல் தொடரும் போது நீண்ட தடுப்பு போலவும் மற்றும் நாக்கு போன்ற அமைப்பாகவும் கடற்கரைகளிலிலுருந்து கடலினை நோக்கி வளர்கின்றன. இது Spits.
• இது போன்ற அமைப்பு ஆற்று முகத்துவாரத்தில் உருவாகுமேயானால் அது குடா (Bar) என்று அழைக்கப்படுகிறது.
பனியாறுகள் (Glaciers)
• பனிப்பாறைகள் நகர்தலே பனியாறுகள் என அழைக்கப்படுகிறது. உறை நிலைக்கும் குறைவான வெப்பநிலை உள்ள பகுதிகளில் பனியாறுகள் பரவிக் காணப்படுகின்றன.
• பனியாறுகள் ஆஸ்திரேலியாவைத் தவிர அனைத்து கண்டங்களிலும் காணப்படுகின்றன.• உறைபனிக்கோட்டிற்கு மேல் அமைந்துள்ள பிரதேசங்களில் குவியும் பனித்துகள்களானது திடநிலையை அடைவதால் உருவாகும் அழுத்தத்தின் காரணமாகவும், ஈர்ப்பு விசையினாலும் பள்ளத்தாக்குகளின் வழியாக மெதுவாக நகருகின்றது.
• பனியாறுகள் செல்லும் வழியில் அரித்தல், கடத்துதல் மற்றும் படியவைத்தல் ஆகிய கூட்டு செயல்களை செய்கின்றது.
அவற்றை
1. பள்ளத்தாக்கு பனியாறுகள் (Valley Glaciers)
2. கண்டப் பனியாறுகள் (Continental Glaciers)
3. மலையடிவாரப் பனியாறுகள் (Piedmont)
எனப் வகைப்படுத்தப்படுகின்றன.

பள்ளத்தாக்கு பனியாறுகள்
• இவ்வகை பனியாறுகள் மலைகளின் மேல் அமைந்துள்ளன.
• இவைகள் பள்ளத்தாக்கு அல்லது ஆல்ஃபைன் பனியாறுகள் எனவும் அழைக்கப்டுபிறது.

கண்டப் பனியாறுகள்
• துருவப் பிரதேசங்களில் பனித்துகள்களானது பரந்த அளவில் பரவிக் காணப்படுகின்றன. இவ்வாறு பரவிக் காணப்படும் பனித் துகள்களின் தொகுப்பே கண்டப் பனியாறுகள் என அழைக்கப்படுகிறது.

மலையடிவாரப் பனியாறுகள்
• மலையடிவாரப் பகுதிதயில் பனித்துகள்கள் குவிவதால் உருவாகும் பனியாறுகள் மலையடிவாரப் பனியாறுகள் என அறியப்படுகின்றது.
அரிப்புச் செயல்
பின்வரும் நிகழ்வுகள் பனியாறுகளின் அரிப்புச் செயல்களோடு தொடர்புடையவைகளாகும்.

உறைபனி உடைப்பு:
• பாறைகளில்பனி உறைவதாலும் மற்றும் உருகுவதாலும் சிதைக்கப்படும்
நிகழ்வு உறைபனி உடைப்பு என அழைக்கப்படுகிறது.
பறித்தெடுத்தல்:
• பனியாறு நகரும் போது அதன் பாதையில் உள்ளவைகளை அடியோடு பெயர்த்தெடுக்கப்படுதலே பறித்தெடுத்தல் ஆகும்.
உராய்ந்து அரித்தல்:
• உராய்ந்து அரித்தல் என்பது பறித்தெடுக்கப்பட்ட பாறைத் துகள்களின் மூலம் தரைப்பகுதியானது உராய்ந்து அரிக்கப்படுவதலாகும்.
No comments:
Post a Comment