LATEST

Saturday, January 11, 2020

சமூக அறிவியல் - நில வரைபடங்களும் உலக உருண்டையும்

சமூக அறிவியல்

நில வரைபடங்களும் உலக உருண்டையும்

1. பூமியின் மீது கிழக்கு மேற்காக வரையப்பட்டுள்ள கற்பனைக் கோடுகளின் பெயர் ---------------
அ) அட்சக்கோடு
ஆ) பூமி அச்சு
இ) தீர்க்கக்கோடு
விடை: அ) அட்சக்கோடு

2. 0 ழு தீர்க்கக்கோடு என்பது --------------
அ) கிரீன்வீச்கோடு
ஆ) அட்சக்கோடு
இ) பூமி அச்சு
விடை: அ) கிரீன்வீச்கோடு

3. நாடுகள், கண்டங்கள், தலைநகரங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய வரைபடத்தை ------------------- என அழைப்பர்
அ) இயற்கையமைப்பு வரைபடம்
ஆ) அரசியல் வரைபடம்
இ) கருத்து சார் வரைபடம்
விடை: ஆ) அரசியல் வரைபடம்

4. எதிர்ப்புறங்களில் தட்டையாக உள்ள கோள வடிவம் கொண்டது ---------
அ) சனிக்கோள்
ஆ) புலி
இ) சூரியன்
விடை: ஆ) புலி

5. அளவை இல்லாத வரை படத்திற்கு ------------------- என்று பெயர்
அ) இயற்கை வரைபடம்
ஆ) மாதிரி வரைபடம்
இ) அரசியல் வரைபடம்
விடை: ஆ) மாதிரி வரைபடம்

6. நிலவரைபடத்தின் கீழப்பகுதியில் ------------------ கொடுக்கப்பட்டிருக்கும்
அ) அளவை
ஆ) மாநிலங்கள்
இ) நாடுகள்
விடை: அ) அளவை

7. வரைபடங்கள் --------------- வகைப்படும்
அ) நான்கு
ஆ) ஆறு
இ) மூன்று
விடை: இ) மூன்று

8. மலைகள், பீடபூமிகள், ஆறுகள், கடல்கள் போன்ற இயற்கைக் கூறுகளை வரைந்து காட்டுவது -------------- வரைபடங்கள்
அ) அரசியல்
ஆ) இயற்கை அமைப்பு
இ) கருத்துசார்
விடை: ஆ) இயற்கை அமைப்பு

9. ----------- ஓர் இடத்தின் அமைவிடத்தை அறிய உதவும்
அ) வரைபடங்கள்
ஆ) மலைகள்
இ) கடல்கள்
விடை: அ) வரைபடங்கள்

10. இந்திய வானவியல் அறிஞர் --------------
அ) நியூட்டன்
ஆ) பித்தாகரஸ்
இ) ஆர்யப்பட்டா
விடை: இ) ஆர்யப்பட்டா

No comments:

Post a Comment