LATEST

Saturday, January 11, 2020

சமூக அறிவியல் - உள்ளாட்சி

சமூக அறிவியல்

உள்ளாட்சி

1. இந்தியாவின் உள்ளாட்சி அமைப்பை முதன்முதலில் நடைமுறைப்படுத்தியவர் ----------------
அ) ரிப்பன் பிரபு 
ஆ) காந்தியடிகள் 
இ) இந்திராகாந்தி
விடை: அ) ரிப்பன் பிரபு
 
2. ஊராட்சி மன்றத் தலைவர் -------------------ஆல் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
அ) பகுதி உறுப்பினர்கள் 
ஆ) மக்கள் 
இ) ஒன்றியத் தலைவர்
விடை: ஆ) மக்கள்
 
3. ஊராட்சி மன்ற உறப்பினர்களின் பதவிக்காலம் ------------------- ஆண்டுகள்
அ) 6 
ஆ) 3 
இ) 5
விடை: இ) 5
 
4. ஒவ்வொரு கிராமத்திலும் -------------------- அமைக்கப்பட்டுள்ளது
அ) நீதிமன்றம் 
ஆ) கிராமசபை 
இ) தாலுக்கா
விடை: ஆ) கிராமசபை
 
5. ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையுள்ள பேரூர்கள் --------------- எனப்படும்
அ) நகராட்சிகள் 
ஆ) பேரூராட்சிகள் 
இ) மாநகராட்சிகள்
விடை: அ) நகராட்சிகள்
 
6. கிராம ஊராட்சி பகுதி உறுப்பினர்களால் துணைத் தலைவர் தேர்ந்து எடுக்கப்படுகின்றார்
 
7. ஊர்மன்றக் கூட்டங்கள் ஆண்டுக்கு நான்கு முறை கூடுகின்றன
 
8. மாநகராட்சியின் நிர்வாக அலுவலர் ஆணையர் என அழைக்கப்படுகிறார்.
 
9. உள்ளாட்சி அமைப்பை நடைமுறைபடுத்தியனர் - ரிப்பன் பிரபு
 
10. உள்ளாட்சி உறுப்பினர்கள் பதவிக்காலம் - ஐந்து ஆண்டுகள்

No comments:

Post a Comment