LATEST

Saturday, January 11, 2020

சமூக அறிவியல் - மக்கள் ஆட்சியும், மனித வளமும், மகளிர் அறிவாற்றலும்

சமூக அறிவியல்

மக்கள் ஆட்சியும், மனித வளமும், மகளிர் அறிவாற்றலும்

1. குடியரசில் குடிமக்கள் எல்லாரும்
அ) சம முதலீட்டாளர்கள் 
ஆ) சம சொத்துடையவர்கள்
இ) சம உரிமை உடையவர்கள்
விடை: இ) சம உரிமை உடையவர்கள்
 
2. இந்தியாவவின் முதல் பெண் மருத்துவர்
அ) முத்துலட்சுமி அம்மையார் 
ஆ) விஜயலெட்சுமி பண்டிட்
இ) கல்பனா சாவ்லா
விடை: அ) முத்துலட்சுமி அம்மையார்
 
3. ஒளவை இல்லம் என்பது
அ) கைவிடப்பட்ட பெண்களின் காப்பகம்
ஆ) கைவிடப்பட்ட சிறுமியர் காப்பகம்
இ) வேலையில்லாத இளம்பெண் காப்பகம்
விடை: அ) கைவிடப்பட்ட பெண்களின் காப்பகம்

4. டாக்டர் முத்துலட்சுமி பிறந்த வருடம்
அ) 1886 
ஆ) 1896 
இ) 1868
விடை: அ) 1886
 
5. சென்னை மருத்துவக் கல்லூரியில் ------------------- ஆண்டில் மருத்துவராகப் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண்மணி முத்துலட்சுமி ஆவார்.
அ) 1995 
ஆ) 1912
இ) 2012
விடை: ஆ) 1912
 
6. ராயல் மருத்துவமனை உள்ள இடம் -------------
அ) லண்டன் 
ஆ) மும்பை 
இ) பாரிஸ்
விடை: அ) லண்டன்
 
7. டாக்டர் முத்துலட்சுமி தொடங்கிய புற்றுநோய் மருத்துவமனை அமைந்துள்ள இடம்
அ) பெரம்பூர் 
ஆ) அடையாறு 
இ) மயிலாப்பூர்
விடை: ஆ) அடையாறு
 
8. ------------- அவர்களுக்கு இந்திய அரசு 1956இல் பத்மபூஷன் விருது வழங்கிப் பெருமைப்படுத்தியது.
அ) டாக்டர் தர்மாம்பாள்
ஆ) டாக்டர் முத்துலட்சுமி
இ) மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்
விடை: ஆ) டாக்டர் முத்துலட்சுமி

9. சமத்துவச் சமுதாயத்தை உருவாக்குவதே சமூக நீதி வழங்குவது ஆகும்
 
10. ஆண், பெண் இருபாலருக்கும் வாக்குரிமை வயது 18.

No comments:

Post a Comment