சர்வதேச அமைப்புகள்
• அவசர நிலை மேலாளர்களின் சர்வதேச அமைப்பு: இது ஒரு தன்னார்வ கல்விசார் அமைப்பு. இதன் உறுப்பினர்களுக்கு அவசரநிலை நிர்வாகம், தொழில் மேம்பாடு தகவல் மற்றும் தொழில் நுட்பம் ஆகியவற்றை லாப நோக்கில் லாமல் அளிக்கிறது.
• செஞ்சிலுவை / செம்பிறை சங்கம்: பேரிடர் ஏற்படும் பகுதி களில் உடனடி மீட்புப் பணியில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
• ஐக்கிய நாடுகள் சபை: ஐ.நா. உறுப்பு நாடுகளில் ஏற்படும் பேரிடர் மேலாண்மையை அந்தந்த நாட்டு அரசின் மூலமாக கிடைக்கும் நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மூலம் மேற்கொண்டு வருகிறது.
• உலகவங்கி : பேரிடர் ஏற்பட்ட பகுதிகளில் மறுசீரமைப்புக்கு தேவையான நிதி ஆதாரத்தினை வழங்குவதில் பெரும்பங்காற்றுகிறது. பேரிடர் தடுப்பு நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அதற்குரிய கட்டமைப்புகள் ஆகியவற்றை பல்வேறு நாடுகளில் நிறுவி உள்ளது.
உலக நாடுகளில் பேரிடர் மேலாண்மை செயல்பாடுகள்
• ஆஸ்திரேலியா அவசரநிலை நிர்வாகம் (Emergency Management of Australia – EMA)
• கனடா பொது பாதுகாப்பு (Public Safety Canada) அமைப்பு
• ஜெர்மானிய பேரழிவு நிவாரணம், குடியியல் பாதுகாப்பு அமைப்பு (German Cadastral)
• தேசிய நெருக்கடி நிலை அமைப்பு, நெதர்லாந்து (National Cadastral Centre)
• குடியியல் பாதுகாப்பு மற்றும் அவசரநிலை நிர்வாக அமைச்சகம் நியூசிலாந்து
• அவசர கால சூழ்நிலைகளின் அமைச்சகம், ரஷ்யா
• உள்நாட்டு பாதுகாப்பு துறை, அமெரிக்கா.

No comments:
Post a Comment