வள ஆதாரங்கள் (Resources)
வளங்கள் (Resources)
• எந்த ஒரு பொருளும் மனிதனுக்குப் பயனளிப்பதாக இருப்பின் அது வள ஆதராம் என அழைக்கப்படுகிறது.
• இந்த வள ஆதாரங்கள் அவற்றின் பயன்பாட்டினை அப்படையாகக் கொண்டு பல பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன.
• வளர்ச்சியின் அடிப்படையில் வள ஆதாரங்களை இயலாற்றல் வள ஆதாரங்கள் என்றும் வளர்ச்சியுற்ற வள ஆதராங்கள் என்றும் இரண்டு பிரிவுகளாகப் பரிக்கப்படுகின்றன.
• மக்களால் பயன்படுத்தப்பட முடியாத சூழலில் உள்ள வள ஆதாரங்கள் இயலாற்றல் வள ஆதாரங்கள் என அழைக்கப்படுகின்றன. சைபீரியா, அண்டார்டிக்கா போன்ற இடங்களில் காணப்படும் வள ஆதாரங்களை இதற்கு எடுத்துக்காட்டுகளாக் கூறலாம்.
• மனிதர்களால் பயன்படுத்தப்படும் வள ஆதாரங்களை வளர்ச்சியுற்ற வள ஆதாரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. நிலக்கரி, இரும்புத்தாது போன்றவற்றை இதற்கு எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம்.
• புதுப்பித்தல் அடிப்படையில், வள ஆதாரங்களை புதுப்பிக்க இயலாத அல்லது இருப்பு வளங்கள் என்றும் புதுப்பிக்கக்கூடிய அல்லது வற்றாத வளங்கள் என்றும் இரு பிரிவுகாளப் பிரிக்கலாம்.

No comments:
Post a Comment