குள்ளக்கோள்கள் (Dwarf Planets), குறுங்கோள்கள்
குள்ளக்கோள்கள் (Dwarf Planets)
• புளுட்டோ, செரஸ், ஏரியஸ், மேக்மேக், ஹவ்மீயே முதலியன 2006 ஆம் ஆண்டு குள்ளக்கோள்கள் என புதியதாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவையும் சூரியனைச் சுற்றி வருகின்றன.
• இவை அளவில் மிகச் சிறியவை. சந்திரனைவிடச் சிறியவை. எனவே தான், இவை குள்ளக்கோள்கள் எனப்படுகின்றன.

குறுங்கோள்கள்
• செவ்வாய் கோளுக்கும் வியாழன் கோளுக்கும் இடையில் இலட்சக்கணக்கான குறுங்கோள்கள் உள்ளன.

• சிறுசிறு கற்கள், பெரும் பாறை முதல் 300- 400 கி.மீ. விட்டம் உடைய பெரும் வான்பொருள்கள் ஆகியவற்றின் தொகுதியே இந்தக் குறுங்கோள்கள்.
• இவற்றில் சிலவற்றுக்கு இந்தியப் பெயர்களும் அளித்துள்ளனர்.
• இந்தியாவின் வானவியல் அறிஞர் வைணுபாப்பு, அணுசக்தித் துறையின் தந்தை சாராபாய், கணிதமேதை இராமானுஜம் ஆகியோரின் பெயர்களில் குறுங்கோள்கள் உள்ளன.

சந்திரன்
• சந்திரன், பூமியின் விட்டத்தில் சுமார் கால்பங்கு (1/4) அளவு மட்டுமே உள்ள கோளமாகும்.
• சந்திரன், பூமியைச் சுற்றிவர ஏறத்தாழ 27.3 நாள்கள் எடுத்துக் கொள்கிறது. சந்திரன் தன்னைத்தானே சுற்றிக்கொள்ள ஏறத்தாழ 27.3 நாள்கள் எடுத்துக் கொள்கிறது. எனவே தான்,
• பூமியிலிருந்து பார்த்தால் சந்திரனின் ஒரு பக்கம் மட்டுமே தெரிகிறது.
• பூமியில் உள்ளது போன்ற வளிமண்டலம் சந்திரனின் இல்லை. சுந்திரனில் ஈர்ப்பகை உள்ளது. ஆனால், திரவ நிலையில் நீர் இல்லை. பூமியில் உள்ளதுபோல மலைகள், சமவெளிகள், பள்ளத்தாக்குகள் எனப் பல நிலத்தோற்றங்கள் சந்திரனின் உள்ளன.
• சந்திரனின் மற்றொரு சிறப்பம்சம் அதன் கிண்ணக் குழிகள் ஆகும்.
• சந்திரனும் பூமியைப் போலவே கோள வடிவம் கொண்டது. எனவே, சூரியனை நோக்கிய பகுதி ஒளி படர்ந்தும், சூரியனுக்கு எதிர்த் திசைப்பகுதி இருள் சூழ்ந்தும் காணப்படும். சந்திரன், பூமியை நோக்கி அமைவதே அமாவாசை. அதன் ஒளிபடர்ந்த பகுதி முழுமையாகப் பூமியை நோக்கி அமைவதே முழுச்சந்திரன் (பௌர்ணமி)
• அமாவாசையன்று பூமிக்கு சூரியனுக்கும் இடையே சந்திரன் அமைகிறது. முழுச்சந்திரன் அன்று சூரியனுக்கு எதிர்த்திசையில் சந்திரன் காட்சி அளிக்கிறது.

எரிநட்சத்திரம்(Meteoroids)
• இரவு வானில் திடீரென "எரிநட்சத்திரம்" எனப்படும் ஒளிக்கீற்றைக் காணலாம்.
• வால்நட்சத்திரங்கள் விட்டுச் சென்ற துகள்கள் பூமியின் வளி மண்டலத்தின் மீது உராய்வதால் ஏற்படும் காட்சிதான் இது. இவை உண்மையில் கீழேவிழும் விண்மீன்கள் அல்ல.

வால் நட்சத்திரம்(Comet)
• வால் நட்சத்திரம் என்பது ஒரு விண்மீன் இல்லை. பனி, தூசு முதலிய பொருள்கள் நிறைந்த பனிப்பாறைதான் அது. சூரியனுக்கு அருகே அது வரும் போது பனி உருகி ஆவியாதலாலும், சூரியஒளி பிரதிபலிப்பதாலும் வால்போல் நீண்டு தோன்றுகிறது.

• வால்நட்சத்திரத்தின் வால் எப்போதும் சூரியனுக்கும் எதிர்த்திசையில் அமையும். சூரியனிலிருந்து வரும் நுண் துகள்கள் வால்நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் ஆவியின் மீது மோதுவதால் வால்பகுதி உருவாகிறது.
பூமி
• பூமி மற்றும் மற்ற கோள்களின் தோற்றம் பற்றி பல வல்லுனர்கள், பல கோட்டுபாடுகளை வெளியிட்டுள்ளார்கள். அவைகளில் பெரு வெடிப்புக் கொள்கை (Big Bang Theory) கோட்பாடே பெரும்பான்மையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும்.
• பேரண்டம் ஒரு காலத்தில் மிகநெருக்கமாகவும், அடர்த்தியாகவும் மற்றும் வெப்பமாகவும் இருந்தது என இக்கொள்கை விளக்குகிறது. 10 பில்லியன் முதல் 20 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு காஸ்மிக் வெடிப்பு நிகழ்ந்தது. இந்நிகழ்வே பெரு வெடிப்புக் கொள்கை ஆகும்.
• இவ்வெடிப்பிலிருந்துதான் நமது பூமி உள்பட பேரண்டம் உருவானது. இப்பேரண்டமானது இன்னும் விரிவடைந்து கொண்டுதான் வருகிறது என அமெரிக்கா வானிலை ஆராய்ச்சியாளர் எட்வின் ஹபிள் விளக்கினார்.
• புவியின் வயது 4.6 பில்லியன் ஆண்டுகள்
• அடர்த்தி 3.518 Kg/litre

No comments:
Post a Comment