கம்பெனி ஆட்சி (1773-1857) - பகுதி 1
பிட் இந்திய சட்டம் -1784 (Pitts Act-1784)
• Power of Board of control: இந்தியா சம்பந்தப்பட்ட அரசியல் நிர்வாக காரியங்களை கவனிப்பதற்கும், தலைமை ஆளுநர்களுக்கு ஆலோசனை அளிப்பதற்கும். 6 பேர் தலைமை கொண்ட கட்டுப்பாடு வாரியம் அமைக்கப்பட்டது. (2 from British Cabinet, the remaining from Privy Council).
• இந்தியாவிற்கான ஆங்கிலம் கொள்கையை வகுக்கும் அதிகாரம் கொண்டது. எல்லா சிவில், ராணுவ, வருமான அதிகாரங்களை மேற்பார்வையிடும் அதிகாரம் கட்டுப்பாடு வாரியத்தின் அனுமதி இன்றி கம்பெனி இயக்குநர் குழுவினர் எந்த உத்தரவையும் பிறப்பித்தல் கூடாது.
• 3 நபர் 'ரகசியக்குழு' அமைக்கப்பட்டது. (secret committee will decide war+treaty)
• கம்பெனியின் குழுவில் உள்ள 24 உறுப்பினர்களிருந்து தேர்ந்தெடுக்கப்ட்ட மூன்று உறுப்பினர்கள் கொண்ட ரகசிய குழு அமைக்கப்பட்டது.
• இந்தியாவில் கவர்னர் ஜெனரலின் ஆலோசனைக்கு உறுப்பினர்களின் எண்ணிக்கை 4-லிருந்து 3 ஆக குறைக்கப்பட்டது.( G.G Executive council 4 3)
• மாகாண கவர்னர்களில் ஆலோசனைக்கு அமைக்கப்பட்டது.
• கவர்னர் ஜெனரலின் அதிகாரம் தெளிவாக்கப்பட்டது.
• புதிய நிலப்பகுதிகளை வெற்றி கொள்ளத்தடை
• இ;ந்தியாவில் தவறு செய்யும் கம்பெனி ஊழியர்கள் மீது நீதி விசாரனை
• வாணிப அலுவல் மற்றும் அரசியல் அலுவல்களை தனி தனியாக பிரிக்கப்பட்டது.

இரண்டு முக்கிய ஷரத்துகள்
• முதன் முறையாக கம்பெனியின் இந்திய ‘பிரிட்டிஷ் இந்தியாவின் நிலப்பகுதிகள்’ என்று அறிவிக்கப்பட்டது.
• பிரிட்டிஷ் அரசுக்கு கம்பெனியின் இந்திய நிர்வாகத்தை மேற்பார்வையிடும் தகுதி அறிவிக்கப்பட்டது.

No comments:
Post a Comment