இந்திய அரசியலமைப்பின் வளர்ச்சிகள்
இந்திய அரசியலமைப்பின் வளர்ச்சிகள்
• இந்திய அரசியல் நிர்ணய சபை அமைச்சரவை தூதுக்குழுவின் பரிந்துரைப்படி 1946, மே16 ல் அமைக்கப்பட்டது.
• ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி 1757-ல் மேற்கொண்ட பிளாசிப் போரினாலும், 1764-ல் நடைபெற்ற பக்ஸார் போர் மூலமாகவும் வங்காளத்தைக் கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து கம்பெனி கைப்பற்றி ஆட்சி செய்த நிலப்பகுதிகளின் நிர்வாகத்தை மேற்கொள்வதற்காக ஆங்கிலேய பாராளுமன்றம் தொடக்கத்தினில் கம்பெனியின் ஆட்சியின் கீழ் உள்ளபோது 5 பட்டயச் சட்டங்களை இயற்றியது. பின்னர் ஆங்கிலேயே பேரரசின் கீழ் ஆட்சி கொண்டுவரப்பட்ட பின்னர் இந்திய அரசு சட்டங்களை இயற்றி பிரிட்டிஷ் இந்தியாவை ஆட்சி நிர்வாகம் செய்தது.

கம்பெனி ஆட்சி (1773-1857)
ஒழுங்குமுறை சட்டம் -1773 (Regulating Act-1773)
• கம்பெனி ஆட்சிக்கு எழுதப்பட்ட அரசியலமைப்பு
• வங்காள கவர்னர் “கவர்னர் ஜெனரல்” என அழைக்கப்பட்டார். (BG-->GGB)
• இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் வாரன் ஹேஸ்டிங்ஸ். (Warren Hastings)
• மெட்ராஸ், பம்பாய், கல்கத்தா கவனர்கள்களை ஒரே தலைமையில் கீழ் (வங்களா கவர்னர்) கொண்டுவர இச்சட்டம் வகை செய்தது.
• உச்சநீதிமன்றம் கல்கத்தாவில் தொடங்கப்பட்டது.
• இரட்டை ஆட்சி முறை நீக்கப்பட்டது (Dual Govt end)
• கம்பெனி ஊழியர்கள் தனியாக வணிகம் மற்றும் அன்பளிப்பு, நன்கொடை பெறுவது தடை செய்யப்பட்டது.
• அவசர சட்டங்களை இயற்றும் அதிகாரம் கவர்னர் ஜெனரலுக்கு வழங்கப்பட்டது.

சட்டத்தின் குறைபாடுகள்
• இந்தியாவிற்காக ஆங்கிலேயர்களினால் கொண்டுவரப்பட்ட சட்டங்களின் மிக மோசமானது என்பது சொல்லத்தக்க வகையினில் எண்ணற்ற குறைகளைக் கொண்டிருந்தது.
• கவர்னர் ஜெனரல் மற்றும் கவுன்சில் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகிய இரண்டிற்கும் இடையே அதிகார வரம்பெல்லை முழுயைாக பிரிக்கப்படாத காரணத்தினால் இவ்விரண்டுக்கும் இடையே எப்பொழுதும் ஒரு மோதல் காணப்பட்டது.
• மாகாணங்கள் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படவில்லை.
• இதன் விளைவாக குறைகளை நிவர்த்தி செய்வதற்காக 1781-ம் ஆண்டு நீதிச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின் மூலமாக உச்ச நீதிமன்றம் மற்றும் கவர்னர் ஜெனரலின் கவுன்சில் இரண்டுக்கும் இடையே வரம்பெல்லை தெளிவாக வரையறுக்கப்பட்டது.
• கம்பெனியின் பகுதிகள் முதன் முதலாக 1781-ம் ஆண்டு சட்டத்தினில்தான் இந்தியாவில் இங்கிலாந்தின் பகுதிகள் என்று முதன் முதலாக கூறப்பட்டது.

No comments:
Post a Comment