இந்திய அரசுச் சட்டம், 1919
இந்திய அரசுச் சட்டம், 1919
• இச்சட்டம் 1921-ஆம் ஆண்டு அமுலுக்கு வந்தது. இது மாண்டேகு (இந்திய அரசு செயலர்) – செம்ஸ்ஃபோர்டு (இந்திய வைசிராய்) சட்டம் என்றழைக்கப்படுகிறது. இச்சட்டம் மாகாண சட்டத்துறைகளை இரண்டாக பகுத்தது.
• கவர்னர் கட்டுப்பாட்டில் உள்ளது. – ஒதுக்கீட்டுப் பகுதிகள்.
அமைச்சர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது – மாற்றப்பட்ட பொருண்மைகள். இது இரட்டை ஆட்சி முறை என்றழைக்கப்படுகிறது.
• இச்சட்டம் நேரடித் தேர்தல் முறையை அறிமுகம் செய்தது. மேலும் இரண்டு அவைகள் கொண்ட மத்திய அமைச்சரவை அமைக்கப்பட்டது.
• வகுப்புவாரி பிரதிநிதித்துவம், சீக்கியர்கள், கிறித்துவர்கள் மற்றும் ஆங்கிலோ – இந்தியர்களுக்கும் அளிக்கப்பட்டது.
• இச்சட்டம் இந்தியாவிற்கான உயர் ஆணையர் என்ற புதிய அலுவலர் பதவியை லண்டனில் ஏற்படுத்தியது.
• இச்சட்டம் 1926-இல் தேர்வாணையத்தை என்ற புதிய அலுவலர் பதவியை லண்டனில் ஏற்படுத்தியது. இச்சட்டம் மத்திய பட்ஜெட்டிலிருந்து மாகாண பட்ஜெட்டைப் பிரித்தது.
• வகுப்புவாரி பிரதிநிதித்துவ முறை அமல் செய்யப்பட்டது. இதன் முஸ்லீம்களுக்கு தனி தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. மேலும் நிலக்கிழார்கள், தோட்ட முதலாளிகள், முஸ்லீம்கள் என்ற சமூகம், ஊராட்சி, மன்றங்கள், வணிக மன்றங்கள், பல்கலைக்கழகங்கள் என்ற நிறுவனங்களும் தொகுதிகளாயின.

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அதிக அதிகாரம்
• அரசின் அரசு செலவுதிட்டம் பற்றி விவாதிக்கவும், தீர்மானங்கள் கொண்டுவரவும் உறுப்பினர்களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது.
• துணை கேள்விகள் கேட்டிற்கும், ஸ்தல ஆட்சி நிறுவனங்களுக்கு கடன் வழங்குதல், புதிய வரிகள் விதிப்பது தொடர்பான காரியங்களை விவாதிக்க முடியும் ஆனால் இறுதியான தீர்ப்பு வைசிராயினாலேயே எடுக்கப்படும்.
• ராணுவம், அயல்நாட்டு கொள்கை, இந்திய சமஸ்தானங்கள் போன்றவை பற்றி விவாதிக்கவும் தீர்மானங்கள் கொண்டுவரவும் சட்டமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை.

தேர்தல் முறை அதிகாரம்
• அதிகாரிகள் அல்லாத உறுப்பினர்கள் நியமனத்திற்கு தேர்தல் முறையை அங்கீகரித்தது.
• வாக்குரிமை எல்லோருக்கும் அளிக்கபடவில்லை.
• சொத்து, கல்வி ஆகியவைகளின் அடிப்படையில் வாக்களர்களின் தகுதி நிர்ணயிக்கப்பட்டது.

சட்டத்தின் முக்கிய அம்சங்கள்
• இந்தியா அமைச்சரின் அதிகாரங்கள் மிகவும் குறைக்கப்பட்டன.
• படை அயல்நாட்டுத்தொடர்பு அரசியல், கண்கள், நாணய செலவாணி போன்ற குறிப்பிட்ட காரியங்களுக்கு மட்டுமே வைசிராயும் அவரது ஆலோசனை குழுவும் இந்தியா அமைச்சரை கலந்து செயல்பட்டால் போதுமானது என்று இச்சட்டம் அறிவித்தது.

No comments:
Post a Comment