இந்திய கவுன்சில் சட்டம், 1909
இந்திய கவுன்சில் சட்டம், 1909
• மத்திய மற்றும் மாகாண சட்டமன்றத்தின் உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.
• மத்திய சட்ட மன்றம் 60 உறுப்பினர் உடையதானது. (முன்பாக 16).
• மத்திய சட்ட மன்றத்தில் அரசு உறுப்பினர்களின் பெரும்பான்மை தக்க வைக்கப்பட்டது. ஆனால் மாகாணத்தில் அரசல்லாத உறுப்பினர்களின் பெரும்பான்மை ஏற்படுத்தப்பட்டது.
• உறுப்பினர்கள் பட்ஜெட் மீது தணைக் கேள்விகள் கேட்கவும், தீர்மானம் நிறைவேற்றவும் அதிகாரம் அளிக்கப்பட்டது.
• சத்யேந்திர சின்ஹா, வைஸ்ராய் கவுன்சிலின் முதல் இந்தியர் ஆனார். அவர் சட்ட உறுப்பினர் ஆனார்.
• இச்சட்டத்தின் மூலம் வகுப்புவாரி பிரதிநிதித்துவம், முதலில் இஸ்லாமியர்களுக்கு அளிக்கப்பட்டது.
• மின்டோ பிரபு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.

No comments:
Post a Comment