கம்பெனி ஆட்சி (1773-1857) - பகுதி 3
வருட சட்டம்-1797
• கம்பெனி ஆட்சியாளரின் அனுமதியின்றி ஆங்கிலேயர் இந்திய சிற்றரசர்களுக்கு கடன் கொடுப்பது கட்டுப்படுத்தப்பட்டது.
• கல்கத்தா தலைமை நீதிமன்றத்தின் துணை நீதிபதிகள் எண்ணிக்கை 3 லிருந்து 2 ஆக குறைக்கப்பட்டது.

வருட சட்டம்-1800
• சென்னையில் தலைமை நீதிமன்றம் ஒன்று அமைக்கப்பட அதிகாரம் வழங்கப்பட்டது.
வருட பட்டயச் சட்டம்-1813
• கம்பெனியின் வாணிப முற்றுரிமை (20 Years) ஒழிக்கப்பட்டது.
• தேயிலை, கஞ்சா முதலிய பொருட்களை சீனாவுக்கு விற்பதில் கம்பெனி பெற்றிருந்த முற்றுரிமை மேலும் 20 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டது.
• இந்தியாவின் வியாபாரம் செய்ய லைசன்ஸ் வழங்குவதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
• கிறிஸ்தவ மிஷினாமார்களுக்கு இந்தியா செல்ல அனுமதி
• மேற்கத்திய கல்வி முறையைப் பரப்ப பண ஒதுக்கீடு இந்தியாவிலுள்ள பிரிட்டிஷ் பகுதிகளில் வாழும் மக்களின் கல்வி, பண்பாட்டு, அறிவியல் வளர்ச்சிக்கு கம்பெனியின் இலாத்திலிருந்து 1லட்சம் ரூபாய் செய்யப்பட வேண்டும். (sum of 1 lakh earn marked annually for education of Indians)
• கம்பெனியின் நிதி நிர்வாக சீரமைப்பு
• கம்பெனி-வாணிபம் சம்பந்தப்பட்ட வரவு செலவின் தனியாகவும், கம்பெனி-நிர்வாக சம்பந்தப்பட்ட வரவு செலவுகள் தனியாகவும் வைத்து கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டது.
• சிவில், ராணுவ ஊழியர்களுக்கு பயிற்சி நிலையங்கள் அமைப்பு
• சிவில் ஊழியர்கள் = ஹெயிலி பரி (Hailey bury)
• ராணுவ ஊழியர்கள்- அடிஸ் கோம்ப் (Adis Come)
• ஸ்தலசுயாட்சி நிறுவனங்களுக்கு அதிக அதிகாரம்
1.மக்கள் மீது வரி விதிக்கவும்
2.வரி செலுத்தாதவர்களை கண்டிக்கவும் உரிமை வழங்கப்பட்டது.
• பிஷம் நியமனம்

No comments:
Post a Comment