கம்பெனி ஆட்சி (1773-1857) - பகுதி 5
வருட பட்டயச்சட்டம்-1853
• கம்பெனியின் சாசனம் மேலும் 20 ஆண்டுகளுக்கு புதுப்பிக்கப்படவில்லை
• இயக்குநர்களின் எண்ணிக்கை 24 லிருந்து 18 ஆக குறைப்பு. இதில் 6 பேர் மன்னரால் நியமிக்கப்படுவர்.
• ஆட்சிப் பணித் தேர்வுக்கு போட்டி மூலம் நியமனம் Competitive exams (Excluding Indians)
• கவர்னர் ஜெனரலின் ஆலோசனைக் குழுவானது இனி நிர்வாகக்குழு (Execetione) வாக மாறியது. (Legislature was seprated from excutive)
• மையச் சட்ட சபைக்கு மாநிலப் பிரதிநிதிக்கான அனுப்பும் முறையை 1853-ம் வருடம் பட்டயச் சட்டம் செயல்படுத்தியது. இதுவே மைய சட்ட சபையின் தொடக்கம் இந்திய அரசியலமைப்பில் முதன் முதலாக புகுத்தப்பட்டது. (Legistative Council)
• புதிய மாநிலங்களை உருவாக்கும் அதிகாரம் (கவர்னர் ஜெனரல்) கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும். இதன்படி அஸ்ஸாம், மத்திய மாகாணம், ஆக்ரா, பர்மா, டெல்லி போன்ற புதிய மாநிலங்கள் அமைக்கப்பட்டன. Excutive council - 4 can veto the questions of legislative council
• வங்காளத்திற்கு தனியாக கவர்னர் நியமனம்.
• Law member was made as full members

No comments:
Post a Comment