விக்டோரிய பேரறிவிப்பு (1858)
• விக்டோரிய மகாராணியின் பேரறிக்கை டெர்பி பிரபி என்பவரால் தயாரிக்கப்பட்டு, மகாராணியால் அங்கீகரிக்கப்பட்டு கானிங்பிரபுவால் நவம்பர் 1, 1858 அலகாபாத் நகரில் நடைபெற்ற ஒரு பிரமாண்டமான தர்பாலில் வாசித்தார்.
• இந்தியா இனி பிரிட்டிஷ் பேரரசியால் நேரடியாக ஆட்சி செய்யப்படும்.
• இந்தியா சுதேச அரசர்களுடன் கம்பெனி செய்து கொண்ட உடன்படிக்கைகளையும், ஒப்பந்தங்களையும் பிரிட்டிஷ் அரசு அப்படியே ஏற்றுக் கொண்டு உறுதிப்படுத்திக் கொள்ளும்.
• இந்தியாவின் பழமையான உரிமைகள், மதிப்புகள், வழக்கங்கள், வழக்காறுகள், நம்பிக்கைகள் ஆகியவைகளுக்கு உரிய மதிப்பும் மரியாதையும் கொடுக்கப்படும்.
• இந்திய மக்களின் மத வழிபாட்டிலும், மத நம்பிக்கையிலும் பிரிட்டிஷ் அரசு தலையிடாது. முழுமையான மத வழிபாட்டு உரிமை வழங்கப்படும்.
• நாடு பிடிக்கும் நாட்டம்யின்மை
• இனம், மொழி, மதம் ஆகிய வேறுபாடுகள் இல்லாமல் கல்வித்தகுதி, திறமை ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியர்களுக்கு அரசு பதவிகள் கொடுக்கப்படும்.
• இந்திய மக்களின் நல்வாழ்வே பிரிட்ஷ் அரசின் நோக்கமாகும். மக்களின் நன்மைகளுக்காகவே ஆட்சி நடத்தப்படும்.
• ஆங்கில குடிமக்களின் கொலை நேரடியாகச் சம்பந்தப்பட்டவர்கள் தவிர 1857-58ல் வருட புரட்சியில் பங்கு கொண்ட எல்லா மக்களுக்கும் பொது மன்னிப்பு அளிக்கப்படும்(general Amesty)
• “அவர்களின் (இந்திய மக்கள்) வளம், அபிவிருத்தி முன்னேற்றத்திலேயே எங்கள் வலிமை, அவர்களின் மனத்திருப்தியே எங்கள் பாதுகாப்பு, அவர்களது நன்றி வளர்க்கவே எங்களுக்கு கிடைக்கும் சன்மானம் ஆகும்”.

No comments:
Post a Comment