புரட்சிகள் பகுதி 1
• வெள்ளைப்புரட்சி – பால் உற்பத்தி
• வெள்ளிப்புரட்சி – முட்டை உற்பத்தி
• தஙகப் புரட்சி – பழங்கள் உற்பத்தி
• மஞ்சள் புரட்சி – எண்ணெய்வித்தக்கள் உற்பத்தி
• பிரவுன் புரட்சி – தோல் / Non Conventional உற்பத்தி
• பசுமைப் புரட்சி – வேளாண்மை உற்பத்தி
• கிரே புரட்சி – உரங்கள் உற்பத்தி
• பிங்க் புரட்சி – மருந்து உற்பத்தி
• சிவப்புப் புரட்சி – மாமிசம் மற்றும் தக்காளி உற்பத்தி
• வட்டப் புரட்சி – உருளைக்கிழங்கு உற்பத்தி
இவை அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்படுத்துவது வானவில் புரட்சி எனப்படும்.
வெண்மைப் புரட்சி – பால், பால் உற்பத்தி தொடர்புடைய வெள்ளை புரட்சி
• இப்புரட்சி 1970 ல் ஆரம்பித்தது. அப்போது தேசிய பால்பண்ணை மேம்பாட்டு கழகத்தின் தலைவராக இருந்த டாக்டர். வர்கீஸ் குரியன் இதை நிறுவினார். இதனால் இவர் வெண்மைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.
நீலப் புரட்சி – மீன் உற்பத்தி தொடர்பான புரட்சி
• இப்புரட்சி 1960 இருந்து தற்போது வரை உலகளாவிய மீன்வளர்ப்பு துறையில் தீவிர வளர்ச்சி காலத்தைக் குறிக்கிறது. இப்புரட்சியின் தந்தை டாக்டர்.அருண் கிருஷ்ணன்(DR.ARUN KRISHNAN)
பசுமை புரட்சி – வேளாண் உற்பத்தி தொடர்பான புரட்சி
• பசுமைப் புரட்சி அல்லது மூன்றாவது விவசாயப் புரட்சி என்பது 1950 மற்றும் 1960 களின் முற்பகுதிகளில் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப பரிமாற்ற முயற்சிகளின் தொகுப்பாகும்.இப்புரட்சியின் தந்தை M.S.சுவாமிநாதன் (M.S.SWAMINATHAN)
கருப்பு புரட்சி – பெட்ரோலியம் உற்பத்தி தொடர்பான புரட்சி
• இப்புரட்சி 1966 ல் ஏற்பட்டது.

No comments:
Post a Comment