மண்வகைகள் பகுதி 2
களிமண்
• இரும்புச் சத்து அதிகம்.
• அமிலத் தன்மை உடையது.
• சுண்ணாம்பு சத்து இல்லை.
• மேற்குமலைத் தொடர் மற்றும் கிழக்கு மலைத் தொடர் அடிபாகங்களில் கிடைக்கிறது.
செம்மண்
• வண்டல் மண்ணிற்கும் மணலுக்கும் இடைப்பட்ட துகள்களால் உருவான மண், துகள்களுக்கிடையே ஓரளவு இடைவெளி உண்டு. நீரை உறிஞ்சும் தன்மையுடையது. ஈரத்தை தேக்கி வைக்கும் சக்தி குறைவு.
• பழைய படிகப் பாறைகளும் மாற்றுருப்பாறைகளும் சிதைவடைவதால் செம்மண் உருவாகின்றது. தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பெரும்பகுதி, மகாராஷ்டிராவின் தென்கிழக்குப் பகுதி, ஆந்திரப் பிரதேசம், ஒரிசா ஆகிய மாநிலங்களில் கிழக்குப் பகுதிகள், சோட்ட நாகபுரி ஆகியவை செம்மண் காணப்படும் முக்கியமான பகுதிகளாகும்.
• கிரானைட் மற்றும் பழைய படிவுப் பாறைகளினால் ஏற்படுகிறது.
• இரும்பு ஆக்சைடு அதிகம் உள்ளது. பாஸ்பரஸ், நைட்ரஜன், சுண்ணாம்பு சத்து ஆகியவை குறைவு அமிலத் தன்மை அதிகம்.
• பயிரிட கடினமான மண் எனவே நீர்ப்பாசன வசதியுள்ள இடங்களில் மட்டுமே பயிர் செய்ய முடியும். பின் செய் பயிர்களான அவரை, துவரை போன்ற பயறு வகைகள், கடலை, ஆமணக்கு போன்ற எண்ணெய் வித்துக்கள் இதில் பயிர் செய்ய ஏற்றது.
பாலை மண்
• பாலைவனத்தில் உள்ள மணல் பாலை மண்.
• ஈரத்தை தாங்கும் சக்தி கிடையாது.
• தார் பாலைவனத்தில் காணப்படுகிறது.

No comments:
Post a Comment