LATEST

Friday, February 14, 2020

புரட்சிகள் பகுதி 2

புரட்சிகள் பகுதி 2

தங்க புரட்சி – மொத்த தோட்டக்கலை, தேன், பழ தயாரிப்புடன் தொடர்புடைய புரட்சி
•    கோல்டன் புரட்சி 1991-2003 க்கு இடைப்பட்ட காலத்தில் இருந்தது. தேன் மற்றும் தோட்டக்கலை உற்பத்தியில் கோல்டன் புரட்சி கவனம் செலுத்துகிறது.
•    இப்புரட்சி தந்தை நிர்பக்ஹ தடேஜ்(NIRPAKH TUTEJ)

சில்வர் புரட்சி – முட்டை உற்பத்தி தொடர்பான சில்வர் புரட்சி

•    சில்வர் புரட்சியின் தந்தை இந்திர காந்தி.

தங்க இழை புரட்சி அல்லது கோல்டன் ஃபைபர் புரட்சி – சணல் உற்பத்தி தொடர்பான புரட்சி

வெள்ளி  இழை புரட்சி அல்லது சில்வர் ஃபைபர் புரட்சி –இப்புரட்சி பருத்தி சாகுபடி மற்றும் பருத்தி சார்ந்த தொழில்துறையின் முன்னேற்றத்தில் நிகழ்ந்த புரட்சி.

சாம்பல் புரட்சி – உரங்கள் தொடர்பானது.

மஞ்சள் புரட்சி – எண்ணெய் வித்து
•    இத்திட்டம் 1986 முதல் 1990வரையிலான காலக்கட்டத்தில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் நோக்கமானது எண்ணெய் வித்துப் பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்தலேயாகும். இத்திட்டத்தின் தந்தை SAM PITRODA

பிங்க் புரட்சி – இறால், வெங்காயம் தொடர்புடைய புரட்சி. இப்புரட்சியின் தந்தை DURGESH PATEL

அரக்கு புரட்சி – தோல், கோகோ தொடர்புடைய புரட்சி. இப்புரட்சியின் தந்தை HIRLAL CHAUDRI

சிவப்பு புரட்சி – கறி, தக்காளி தொடர்புடைய புரட்சி. இப்புரட்சியின் தந்தை  VISHAL TEWARI

வட்டப் புரட்சி – உருளைக்கிழங்கு தொடர்புடைய புரட்சி 

No comments:

Post a Comment