தமிழ்நாடு புவியியல்
தமிழ்நாடு புவியியல்
• இந்தியாவின் தென்கோடி – தெற்கு வடக்கு.
• தக்காணத்தின் தென் கிழக்கில் அமைந்துள்ளது.
• அட்சரேகை – 8.5° – 13.35° – வடக்கு
• தீர்க்கரேகை – 76.15° – 80.20° கிழக்கு மேற்கு
• 1639ல் சென்னைப்பட்டினம் கட்டப்பட்டது. 23.4.1640ல் புனித ஜார்ஜ் கோட்டைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது
• 1653ல் புனித ஜார்ஜ் கோட்டை அதனைச் சுற்றியுள்ள கோரமண்டலக் கடற்கரை பகுதிகள் ஆகியவை சென்னை மாகாணம் என்று அழைக்கப்பட்டது
• 1953ல் சென்னை மாகாணம் மதராஸ் மாநிலம் மற்றும் ஆந்திர மாநிலம் என்று பிரிக்கப்பட்டது
• 1956 மாநில மறுசீரமைப்பு படி தமிழ்நாடு கேரளா, மைசூர் மற்றும் சென்னை என பிரிக்கப்பட்டது.
• 1.4.1960ல் சித்தூர் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகள் தமிழ்நாட்டிலும், செங்கல்பட்டு மற்றும் சேலம் மாவட்டத்தின் சில பகுதிகள் ஆந்திர பிரதேசத்திலும் கஞ்சம் என்ற பகுதி ஒரிசாவிலும் சேர்க்கப்பட்டது
• சென்னை மாகாணம் என்ற பெயர் 1968 முதல் அறிஞர் அண்ணாதுரை முதலமைச்சராக இருந்த போது தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது
• தமிழகத்தின் அரசு சின்னமாக ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கோபுரமாகும்.
• நிலப்பரப்பு – 1,30,058 ச.கி.மீ (4.24%)
• மாநிலங்களின் பரப்பளவில் 11வது மாநிலம்
• ஆண், பெண்விகிதம் 987
• கடற்கரை நீளம் 912 கி. மீ
• காலநிலை – 18° – 43°C
• சராசரி மழையளவு – 925 mm
• வங்காள விரிகுடாவினை ஒட்டிய கடற்கரை பகுதிகள் சோழ மண்டல கடற்கரை பகுதிகள் எனப்படும்.
No comments:
Post a Comment