LATEST

Friday, February 14, 2020

தமிழ்நாடு புவியியல்

தமிழ்நாடு புவியியல் 

மேற்கு மாவட்டங்கள்: கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் நீலகிரி
 
தென் மாவட்டங்கள்: தேனி
 
தற்போது தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள் 15
1. சென்னை 2. கோயம்புத்தூர் 3. மதுரை 4. திருச்சி 5. சேலம் 6. திருநெல்வேலி 7. திருப்பூர் 8. ஈரோடு 9. வேலூர் 10. தூத்துக்குடி 11. திண்டுக்கல் 12. தஞ்சாவூர் 13. நாகர்கோவில் 14. ஓசூர் 15. ஆவடி

•    1.8.2008 வேலூர் தமிழ் நாட்டின் 9வது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது
•    தூத்துக்குடி தமிழ் நாட்டின் 10வது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

•    தமிழ்நாடு கர்நாடக மாநில எல்லைப்புற மாவட்டங்கள்: தருமபுரி, வேலூர் மற்றும் திருவள்ளுர்
•    தமிழ்நாடு ஆந்திர மாநில எல்லைப்புற மாவட்டங்கள்: தருமபுரி, வேலூர் மற்றும் திருவள்ளுர்
•    தமிழ்நாடு கேரளா மாநில எல்லைப்புற மாவட்டங்கள்: நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி 

•    தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை. சென்னை நகரின் அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை அமைவிடம் 13.04° வடக்கு 80.17° கிழக்கு

தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள்: 13
1. திருவள்ளுர் 2. சென்னை 3. காஞ்சிபுரம் 4. கடலூர் 5. நாகப்பட்டினம் 6. இராமநாதபுரம் 7. தூத்துக்குடி 8. கன்னியாகுமரி 9. விழுப்புரம் 10. தஞ்சாவூர்

No comments:

Post a Comment