இந்திய அரசியலமைப்பின் சிறப்புக் கூறுகள் பகுதி 3
5. அடிப்படை உரிமைகள்
• ஒவ்வொரு மனித உயிரும். நல்ல வாழ்க்கையை உறுதிப் படுத்துகிறவையான குறிப்பிட்ட சில உரிமைகளை அனுபவிக்கும் உரிமை பெற்றிரக்கிறது.
• ஒரு ஜனநாயகத்தில் அனைத்துக் குடிமக்களும் சம உரிமைகளை அனுபவிக்க வேண்டியவர்களாவர். இந்தியாவின் அரசியல் சட்டம், அத்தகைய உரிமைகளுக்கு அடிப்படை உரிமைகள் என்ற வடிவத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது.
• இந்த உரிமைகள் நீதயியல் பர்வமானவை என்பதுடன் நீதித்துறையால் பாதுகாக்கப்படுபவையுமாகும். இந்த உரிமைகளுள் எந்த ஒர் உரிமை மீறப்படும் போதும், அவ்வுரிமையைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஒருவர் நீதிமன்றத்திற்குப் போக முடியும்.

6. அரசுக் கொள்கையின் வழிகாட்டி நெறிகள்
• இவ்வழிகாட்டி நெறிகளின் இலக்கு, சமூகரீதியான பாரபட்சத்தை அகற்றுவது. பெருந்திரளான மக்களின் வறுமையைக் குறைக்க உதவுவது மற்றும் பெருமளவிலான சமூக நலன்களை உறுதிப்படுத்துவது போன்றவற நோக்கியதாகும்.
• உண்மையில், இந்த விதிகள் நல அரசை நிறுவுவதை நோக்கி நெறிப்படுத்தப்பட்டவையாகும்.

7. அடிப்படைக் கடமைகள்
• நமது அரசியலமைப்புச் சட்டத்தில், 42-வது திருத்தத்தின் மூலம் அடிப்படைக் கடமைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இது இந்தியாவின் அனைத்துக் குடிமக்களுக்கும் அடிப்படைக் கடமைகளின் பட்டியல் ஒன்றை வரையறுத்து விதித்துள்ளது.
• மக்களுக்கு உரிமைகள் உத்தரவாதங்கள் என்ற வகையில் அளிக்கப்பட்டிருக்கையில், கடமைகளைப் பொறுத்தவரை ஒவ்வொரு குடிமகனும் அதை நிறைவேற்றுவார் என்ற எதிர்பார்ப்புடன் அமைந்துள்ள சட்டபூர்வமான கட்டுப்பாடாகும்.

No comments:
Post a Comment