இந்திய காலநிலை பகுதி 4
மிக அதிகமாக (200 செ.மீ) மழை பெறம் பகுதிகள்
1. அஸ்ஸாம்
2. வங்காளம்
3. மேற்கு இமயமலை
4. மேகாலயா
5. மேற்கு கடற்கரையின் சிலபகுதிகள்
6. அருணாசல பிரதேசம்
7. சிக்கிம்
8. மேற்கு தொடர்ச்சி மலை
• 200 செ.மீ மேல் மழை பெறும் நகரங்கள் - ஷில்லாங், திருவனந்தபுரம், மும்பை
1. அஸ்ஸாம்
2. வங்காளம்
3. மேற்கு இமயமலை
4. மேகாலயா
5. மேற்கு கடற்கரையின் சிலபகுதிகள்
6. அருணாசல பிரதேசம்
7. சிக்கிம்
8. மேற்கு தொடர்ச்சி மலை
• 200 செ.மீ மேல் மழை பெறும் நகரங்கள் - ஷில்லாங், திருவனந்தபுரம், மும்பை
அதிகமாக (100-200 செ.மீ) மழை பெறும் பகுதிகள்
1. மேற்கு வங்காளம்
2. பீகார்
1. மேற்கு வங்காளம்
2. பீகார்
உத்திரப்பிரதேசத்தின் கிழக்கு பகுதி
1. மத்திய பிரதேசத்தின் கிழக்கு பகுதி
2. சோழ மண்டல கடற்கரை
3. ஓரிசா
4. இமயமலையின் அடிவாரம்
5. தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகதி
1. மத்திய பிரதேசத்தின் கிழக்கு பகுதி
2. சோழ மண்டல கடற்கரை
3. ஓரிசா
4. இமயமலையின் அடிவாரம்
5. தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகதி
மிதமான மழை (50-100 செ.மீ) பெறும் பகுதிகள்
1. கங்கை சமவெளி
2. மத்திய இந்தியா
3. தக்காண பீடபூமி
4. குஜராத்
5. உத்திரப்பிரதேசத்தின் மேற்கு பகுதி
1. கங்கை சமவெளி
2. மத்திய இந்தியா
3. தக்காண பீடபூமி
4. குஜராத்
5. உத்திரப்பிரதேசத்தின் மேற்கு பகுதி
மிக குறைவான மழை பெறும் இடங்கள் (50 செ.மீக்கும் கீழ்)
1. இராஜஸ்தான்
2. தென்மேற்கு பஞ்சாப்
3. கட்ச்
4. தார்பாலைவனம்
1. இராஜஸ்தான்
2. தென்மேற்கு பஞ்சாப்
3. கட்ச்
4. தார்பாலைவனம்
• தக்காண பீடபூமி மழை மறைவு பிரதேசமாகும்.
• மழைப் பொழிவு 3 வகைப்படும். அவை:
1.Frontal rainfall: புயல் போன்ற இயற்கை மாற்றத்தால் ஏற்படுகிறது
2. Orgraphic rainfall: மலைகளால் ஏற்படுவது. தக்காண பீடபூமியில் இவ்வகை மழை ஏற்படுகிறது
3. Conventional rainfall: காற்று சூடாகி அதனால் மேகங்கள் அங்கு வந்து குளிர்ந்து மழை பொழிவதால் ஏற்படுவது.
• மழைப் பொழிவு 3 வகைப்படும். அவை:
1.Frontal rainfall: புயல் போன்ற இயற்கை மாற்றத்தால் ஏற்படுகிறது
2. Orgraphic rainfall: மலைகளால் ஏற்படுவது. தக்காண பீடபூமியில் இவ்வகை மழை ஏற்படுகிறது
3. Conventional rainfall: காற்று சூடாகி அதனால் மேகங்கள் அங்கு வந்து குளிர்ந்து மழை பொழிவதால் ஏற்படுவது.
• அதிக அளவில் மழைப் பொழிவு 25 ஜீலை மாதம் 2005ஆம் ஆண்டு மும்பையில் ஏற்பட்டது. 94.9 சென்டி மீட்டர் (37.1 இன்ச்) அளவிற்கு ஒரே நாளில் அதிக மழை பெய்தது. இதற்கு முன்பு மேகாலயாவில் உள்ள சிரபுஞ்சியில் 83.82 சென்டி மீட்டர் அளவிற்கு 12.7.1910 ஆண்டு பெய்தது.
No comments:
Post a Comment