LATEST

Friday, February 14, 2020

சூழல்

சூழல்

பவளத் திட்டுகள்

இந்தியாவில் நான்கு பவளத் திட்டுகள் காணப்படுகிறது. அவை
1.    மன்னார் வளைகுடா
2.    அந்தமான் நிக்கோபார் தீவுகள்
3.    இலட்சத் தீவுகள்
4.    கட்ச் வளைகுடா
•    Atoll – பவளப் பாறைகளால் உருவான தீவு லட்சத்தீவு - இந்தியாவில் உள்ள பவளத் தீவு இதுவே ஆகும்
•    ஆஸ்திரேலியா (Great Barrier Reef)வில் உள்ளவை உலகின் மிக்பெரிய பவளத்திட்டுகள் ஆகும். இவை குயின்லாண்ட் கடற்கரையில் உள்ளது
•    28° வடக்கு முதல் 20° தெற்கு அட்ச ரேகையில் இது வளரும்.
•    நீரின் வெப்ப நிலை 20° செல்சியஸ் இருக்க வேண்டும்.
•    கடல் நீர் 180 அடிக்கு மேல் ஆழம் இருக்க வேண்டும.;
•    நீரின் உவரிப்புத் தன்மை 27 முதல் 35 சதவீதம் இருக்க வேண்டும்
•    இந்தியாவில் Fringing reef மன்னார் வளைகுடா மற்றும் பாக் சல சந்தியிலும் Platform reef கட்ச் வளைகுடா பகுதியிலும் Atoll reef  இலட்சத் தீவிலும் காணப்படுகின்றது.

காடுகள்

•    இந்தியாவில் காடுகளின் மொத்தப்பரப்பு 6,75,333 ச.கி.மீ
•    மொத்தப் பரப்பளவில் இது 20.64% சதவீதம்
•    இந்திய காடுகள் கொள்கைப்படி 2012க்கு 33.3% காடுகள் இரக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரப்படுகிறது
•    அடர்த்தியான காடுகள் - 1.56%
•    சுமாரான அடர்த்தியான காடுகள் - 10.32%
•    திறந்த காடுகள் - 7.95%
•    மாங்குரோவ் காடுகள் - 0.15%
•    புதர் காடுகள் - 1.74%
•    காடுகள் அதிகம் உள்ள மாநிலம் மத்திய பிரதேசம்
•    மொத்தப்பரப்பில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக காடுகள் உள்ள மாநிலங்கள் - அருணாசல பிரதேசம், மேகாலயா, மணிப்பூர் மற்றும் திரிபுரா

No comments:

Post a Comment