மாங்குரோவ் (அ) சதுப்பு நிலக்காடுகள்
• கடலும் ஆறும் சேருமிடத்தில் இவ்வகை காடுகள் காணப்படும்.
• இதற்கு சுந்திரி வகை காடுகள் (அ) தெராய்க் காடுகள் என்று பெயர்.
• கங்கை, மகாநதி, டெல்டா பகுதிகள், மேற்கு வங்காளம், தமிழ்நாட்டில் பிச்சாவரம் ஆகிய பகுதிகளில் இவ்வகை காடுகள் உள்ளது .
• இந்தியாவில் 6740 ச.கி.மீ வரை இக்காடுகள் உள்ளது .
• உலகத்தின் மொத்த மாங்குரோவ் காடுகளில் இது 7 விழுக்காடு ஆகும்.
• இந்தியாவில் 38 இடங்களில் சதுப்பு நிலக் காடுகள் காணப்படுகிறது.
• இவற்றில் பல்வேறு வகையான தாவர,விலங்கினங்கள் காணப்படுகிறது.
• Rhizophora anmmalayana என்ற தாவரம் பிச்சாவரத்திலும் மற்றும் Heritiera Kanikensis என்ற தாவரம் ஒரிசாவில் உள்ள பிதார் கனிகா என்ற பகுதியில் காணப்படுகிறது .
• இவை Tropical மற்றும் sub-tropical பகுதியில் காணப்படுகிறது.
• இதற்கு Littoral அல்லது tidal காடுகள் என்றும் பெயர் உண்டு.
மாங்குரோவ் காடுகள் உள்ள முக்கிய இடங்கள்
1. வடக்கு அந்தமான் மற்றும் அந்தமான் (ம) நிகோபார் தீவுகள்
2. நிகோபார் தீவுகள்
3. சுந்தரவனக்காடுகள் மேற்கு வங்காளம்
4. பிடார் கனிகா (Bhitarkanika) ஒரிசா
5. கார்னிகா (Corniga)
6. கோதாவரி டெல்டா
7. ஆந்திரப்பிரதேசம்
8. கிருஷ்ணாநதி முகத்துவாரம்
9. மகாநதி டெல்டா – ஒரிசா
10. பிச்சாவரம் முத்துப்பேட்டை – தமிழ்நாடு
11. கோவா - கோவா
12. கட்ச் மற்றும் காம்பே வளைகுடா – குஜராத்
13. Coondapur - கர்நாடகம்
14. அச்ரா / ரத்தினகிரி - மகாராஷ்டிரம்
15. வேம்பநாடு - கேரளா

No comments:
Post a Comment