ஈரநிலங்கள் (Wet Lands)
• ஆண்டு முழுவதும் ஈரம் இருக்கும் நிலங்கள் ஈர நிலங்கள் ஆகும்.
• Ramsar Convention, (Waterfouwl Hanitat) படி ஈர நிலங்கள் குறித்து வரையறை செய்யப்படுகிறது.
• இது குறித்து அகில இந்திய அளவில் ஒரு குழு உள்ளது. அதன்படி 71 ஈரநிலங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 6 ஈரநிலங்கள் உலக அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
• கங்கை, பிரம்மபுத்திரா, நர்மதா, தபதி, கோதாவரி ஆகிய நதிகள் பாயும் பகுதியில் இந்த ஈர நிலங்கள் காணப்படுகிறது.
பிற ஈரநிலங்கள்
1. வேம்பநாடு கேரளா
2. அட்டமுடி கேரளா
3. சாஸ்தாக் கோட்டை கேரளா
4. கொல்லூரு ஆந்திரப்பிரதேசம்
5. கபார் பீகார்
6. கிழக்கு கல்கத்தா மேற்கு வங்காளம்
7. ரூபார் பஞ்சாப்
8. காஞ்லி பஞ்சாப்
9. போஸ் மத்தியப்பிரதேசம்
10. சுகானா இமாச்சலப்பிரதேசம்
11. டிசோ முராரி - ஜம்மு மற்றும் காஷ்மீர்
இந்தியாவில் உள்ள முக்கியமான ஆறு Wet Lands
• Keoladeo National Park
• பாரத்பூர் மற்றும் சாம்பார் (ராஜஸ்தான்)
• சில்கா (ஒரிசா)
• லோக்டேக் (மணிப்பூர்)
• உலார் (ஜம்மு மற்றும் காஷ்மீர்)
• ஹரிக் (பஞ்சாப்)
முட்புதர் காடுகள்
• வடமேற்கு இந்தியாவில் உள்ளது.
• மழை மிக குறைவாக பெய்யும் வறண்ட பிரதேசத்தில் வளரும்.
• வேலமரம், பேரீச்சை, பாபுல் போன்றவை வளரும்.

No comments:
Post a Comment