LATEST

Friday, February 21, 2020

அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் (Art 38-50)

அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் (Art 38-50)

Art-38 – 
To secure and protect a social order (Welfare of people)
சமுதாய பொருளாதார அரசியல் நீதி அனைவருக்கும் கிடைத்து மக்கள் நலம் ஏற்படும் பொருட்டு அரசு செயல்பட வேண்டும்.

Art 39(a) 
குடிமக்கள் தேவையான வசதிகளுடன் ஏற்றுத் தாழ்வில்லாத வருமானத்தை பெற்று சரி சமமாக வாழ்வதற்கு (livelihood)
Art 39(b) 
தேசத்தில் உற்பத்தியாகும் பொருட்கள் நியாயமான முறையில் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.( Distribution of material resources)
Art 39(c) 
தேசியமில்லாத பொருளாதார அமைப்பை செயல்படுத்துவது (Prevent concentration of wealth)
Art 39(d) 
ஆண், பெண் ஆசிய இருபாலருக்கும் பணி முக்கியத்துவம் கருதி சமமான ஊதியம் வழங்குதல் (Equal pay for Equal work)
Art 39(e) 
தொழிலாளர்களின் வேலைத்திறனுக்குத் தக்க ஊதியம் வழங்க தனியார் நிறுவனங்கள் வலியுறுத்தியது.( To protect health and strength of the worker)
Art 39(f) 
குழந்தைகள் முறையோடு வளர்வதற்கும் வளர்ந்த குழந்தைகளுக்கு சரியான வழிகாட்டுவதற்கும் அவர்கான பாதுகாப்பிற்கும் ஊதிய வகையில் நெறிப்படுத்தி செயல்படுத்த வேண்டும்.
Art 39(g) 
பொருளதார வசதியற்ற மக்களுக்கும் நீதி கிடைக்க இலவச சட்ட உதவி வழங்க வேண்டும் (42nd Amendment Act 1976)
Art 39(h) 
குழந்தைகள் நன்கு வளர வாய்ப்புகள் வழங்க வேண்டும். (42nd 1976)

Art-40 
கிராமம் தோறும் ஊராட்சி மன்றங்கள் ஏற்படுத்தப்பட்டு அதற்கு சுயஆட்சி அமைப்புகளாக மாற்ற முயல வேண்டும்.

Art -41 
வேலை பார்க்கும் உரிமை, கல்வியுரிமை, வேலைவாய்ப்பற்றோர்க்கும், வயது முதிர்ந்தோர்க்கும் இயலாதவர்களுக்கும் அதனால் அரசு செய்ய வேண்டும்.

Art -42 
தொழிலாளர்கள் பணிபுரியமிடத்தில் நியாயமான மனிதாயபிமானச் சூழல் நிலவும் பெண்களுக்கு மகப்பேறு நிவாரணம் கிடைக்கவும் வகை செய்ய வேண்டும்.

Art -43 
கிராமங்களில் குடிசைத் தொழில்கள் மேம்பவும் அரசு முயல வேண்டும்.
 
Art 43(a) 
தொழிற்சாலைகளை மேலாண்மை செய்வதில் தொழிலாளர்களும் பங்கு பெற வகை செய்தல் வேண்டும்.
 
Art 43(b) 
கூட்டுறவு சங்கத்தை நடத்துவது (97th Amendment Act-2011)

Art -44 
இணைத்து குடிமக்களுக்கும் ஒரே விதமான பொது சிவில் சட்டம் ஏற்படுத்தல்

Art -45 
14 வயதிற்கு உட்பட்ட இலவச குழந்தைகளுக்கு கட்டாய இலவச கல்வி

Art -46 
சமுதாயத்தில் நலிந்த பிரிவினர் SUPREME COURT, ST ஆகியோர்கள் சமுதாய அந்தி மற்றும் சுரண்டலிருந்து காத்தல் மற்றும் பொருளாதார கல்வி மேம்பாடு அடைய செய்தல்.

Art -47 
மக்களின் உணவு சத்துள்ளதாக அமைத்து அவர்கள் உடல் நலம் பெற முயல வேண்டும். போதை தரும் பானங்கள் மற்றும் மருந்துப் பொருள்களை பயன்படுத்துதல் தடைசெய்யப்பட வேண்டும்.

Art -48 
கால்நடை பராமரிப்பு நவீன அறிவியல் முறைப்படி அமைய அரசு கவனம் செலுத்த வேண்டும். பசு மற்றும் கன்றுகளை கொல்லுவது தடை செய்யப்பட வேண்டும்.

Art 48(a) 
சுற்றுபுறச் சூழலை மேம்படுத்தவும் காடுகளையும் வனவிலங்குகளையும் பாதுகாக்கவும் அரசு அரசு முயல வேண்டும்.
 
Art -49 
வரலாற்று மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த சின்னங்களையும், இடங்களையும் பாதுகாக்க வேண்டும்.

Art -50 
நீதித்துறையை அமைதி காக்கவும் நாடுகளிடையே இணக்கத்தை வளர்க்கவும் பன்னாட்டு பிரச்சனைகளை அமைதி வழிகளில் தீர்க்கவும் அரசு முயல வேண்டும்.

No comments:

Post a Comment