காட்டு விளை பொருட்களும் அதன் பயன்களும்
விளைபொருள் - பயன்கள்• கற்பூரத்தைலமரம் - தலைவலி தைலம்
• சின்கோனா - கொய்னா மருந்து
• வில்லோ மரம் - கிரிக்கெட் மட்டை
• தேக்கு - ஈட்டி கப்பல் கட்டுதல், ரெயில்பெட்டி செய்தல், இருப்புப்பாதை, வீடு கட்டுதல்
• சந்தன மரங்கள் - அழகிய சிற்பங்கள், வாசனைப்பொருட்கள், சோப்புகள்
• அரக்கு - வார்னிஷ் பெயிண்ட் தயாரிக்க
• பேரீட்சை – உணவுப்பொருட்கள் மருந்து
• மூங்கில் - பேப்பர் தயாரிக்க
No comments:
Post a Comment