மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் உருவாக்கம்
மாகாண மாநிலங்களின் ஒருங்கிணைவு:
• இந்திய சுதந்திரச் சட்டம் (1947) இந்தியாவை இரு சுதந்திர தனித்தனியான பகுதிகளாக பிரித்தது. மாகாண மாநிலங்கள் இவ்விரு பகுதிகளுடன் சேரவோ அல்லது தன்னிச்சையாக இருக்கவோ அதிகாரம் அளிக்கப்பட்டது.
• 552 மாகாண மாநிலங்களில், இந்திய புவியியல் எல்லைகளைக் கருத்தில் கொண்டு 3 மாகாண மாநிலங்களைத் தவிர 549- ஆம் இந்தியாவோடு இணைந்தன.

அந்த 3 மாகாண மாநிலங்கள்:
1. ஹைதராபாத் – படையெடுப்பின் (Police action) மூலமும்
2. ஜீனாகாட் – பொது வாக்கெடுப்பு (referendum) மூலமும்
3. ஜம்மு-காஷ்மீர் – இணைப்பு ஒப்பந்தம் (Instrument of Accession) மூலமும் இந்தியாவுடன் இணைக்கப்பட்டன.
1950-இல் அரசியலமைப்பு ஆட்சிப்பரப்பை நான்கு பகுதிகளாகப் பிரிந்திருந்தது.
• ஆளுநருக்கு உட்பட்ட பகுதிகள் (9)
• சட்டமன்றங்களை உடைய மாகாண மாநிலங்கள் (9)
• தலைமை ஆணையருக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் சில மாகாண மாநிலங்கள் (10)
• அந்தமான் மற்றும் நிகோபர் பகுதிகள்

No comments:
Post a Comment