LATEST

Friday, February 14, 2020

தமிழ்நாட்டின் காடுகள்

தமிழ்நாட்டின் காடுகள்

தமிழ்நாட்டில் காடுகள் சீரற்ற முறையில் காணப்படுகின்றன. மாவட்டங்களும் அதில் காணப்படும் காடுகளின் சதவீதமும் பின்வருமாறு:
1.    நீலகிரி - 53.13%
2.    சேலம் - 37.78%
3.    தருமபுரி - 24.77%
4.    திண்டுக்கல் - 24.21%
5.    திருவண்ணாமலை - 22.56%
6.    திருநெல்வேலி - 19.37%
7.    விழுப்புரம் - 16.52%
8.    திருவள்ளுர் - 10.89% 

•    சென்னையில் 1.62 சதவீதமும் வேலூரில் 0.031 சதவீதமும் காடுகள் காணப்படுகின்றன
•    தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் 0.02 சதவீதக் காடுகள் காணப்படுகிறது. இதுவே மிகக் குறைந்த அளவு ஆகும்
•    தமிழ்நாட்டில் காடுகளில் மொத்தப் பரப்பளவு 22.865 சதுர கிலோ மீட்டர் ஆகும். இது தமிழ்நாட்டின் மொத்தப் பரப்பளவில் 17.41 சதவீதம் ஆகும்
•    தமிழ்நாட்டின் முதன்மைத் தொழிலான வேளாண்மைத் தொழிலில் 56 சதவீதம் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
•    தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண்மையின் பங்கு 13 சதவீதம் ஆகும்.
•    Southern Frest Rangers College (SFRC) Coimbatore
•    Tamilnadu Forestry Training Colege – Vaigai dam
•    தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகம், குன்னூர் 1968
•    தமிழ்நாடு வனத் தோட்டக் கழகம், திருச்சி 13.6.1974
•    அரசு இரப்பர் கழகம் நாகர்கோவில்

No comments:

Post a Comment