துணை குடியரசு தலைவர் பட்டியல்
1. டாக்டர் இராதா கிருஷ்ணன் (முதல் துணை குடியரசு தலைவர்) -> 1952-1962
2. டாக்டர் ஜாகீர் ஹூசைன் -> 1962-1967
3. வராகிரி வெங்கடகிரி ->1967-1969
4. கோபால் ஸ்வரூப் பதக் -> 1969-1974
5. பி.டி. ஜாட்டி (முதல் தற்காலிக துணைஜனாதிபதி) -> 1974-1979
6. ஜஸ்டிஸ் முகமது ஹிதயத்துல்லா (இரண்டாவது தற்காலிக ஜனாதிபதி) -> 1979-1984
7. ஆர்.வெங்கட்ராமன் -> 1984-1987
8. டாக்டர் சங்கர் தயாள் சர்மா -> 1987-1992
9. கே. ஆர்.நாராயணன்(முதல் தலித் குடியரசுத் துணை தலைவர்) ->1992-1997
10. கிஷண் காந்த் -> 1997-2002
11. பைரன் சிங் ஷெகாவத் -> 2002-2007
12. முகமது ஹமீத் அன்சாரி(இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்) -> 2007-2017
13. வெங்கையா நாயுடு -> 2017 – இன்று வரை
டாக்டர் இராதகிருஷ்ணன் முதல் குடியரசுத் தலைவர் தொடர்ந்து இரண்டு முறை பதவி வகுத்தவர்
டாக்டர் இராதகிருஷ்ணன் முதல் குடியரசுத் தலைவர் தொடர்ந்து இரண்டு முறை பதவி வகுத்தவர்
டாக்டர் இராதகிருஷ்ணன், டாக்டர் ஜாகீர் ஹ{சைன், வி.வி. கிரி ஆர் வெங்கட்ராமன், டாக்டர் சங்கர் தயாள் சர்மா, கே. ஆர். நாராயணன் ஆகியோர் பிற்பாடு குடியரசு தலைவர்.
No comments:
Post a Comment