LATEST

Saturday, March 14, 2020

துணை குடியரசுத் தலைவர்

துணை குடியரசுத் தலைவர்

துணை குடியரசுத் தலைவர்
Art - 63 மைய அரசில் துணைக் குடியரசுத் தலைவர் இருவர் இருக்க வேண்டும் என கூறுகிறது.
Art -66 இருசபைகளிலும் உள்ள உறுப்பினர்கள் (Electoral College) மூலம் தேர்வு செய்யப்படுகிறார். ராஜ்யசா மேல்சபாவின் தலைவர் ஆவார்.
Art -71 துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல் பற்றிய சச்சரவுகளுக்கு SUPREME COURT மூலம் தீர்வு பெறப்படும்.

Qulification:
•    இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்
•    35 வயது முடிந்தவராக இருக்க வேண்டும்.
•    ராக் சபாவிற்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்கான தகுதிகள் உடையவராக இருக்க வேண்டும்.
•    ஊதியம் பெறும் எந்த அரசு பணியிலும் இருக்க கூடாது
•    பாராளுமன்றத்தின் எந்த சபையிலும் உறுப்பினராக இருக்க கூடாது.

No comments:

Post a Comment