பொது தமிழ் வினா விடை 02
1. பொருந்தாத சொல்லைக் கண்டறிக.
(A) கெடாஅ
(B) அரங்கம்
(C) எடுப்பதூஉம்
(D) தழீஇ
Ans: - (B) அரங்கம்
(A) கெடாஅ
(B) அரங்கம்
(C) எடுப்பதூஉம்
(D) தழீஇ
Ans: - (B) அரங்கம்
2. பாதபீடிகை உள்ள இடம்
(A) வஞ்சிமாநகர்
(B) மணிபல்லவத் தீவு
(C) ஆபுத்திரன் நாடு
(D) சேர நாடு
Ans: - (B) மணிபல்லவத் தீ
(A) வஞ்சிமாநகர்
(B) மணிபல்லவத் தீவு
(C) ஆபுத்திரன் நாடு
(D) சேர நாடு
Ans: - (B) மணிபல்லவத் தீ
3. அறவண அடிகள் ‘அறிவுண்டாகுக’ என யாரை எல்லாம் வாழ்த்தினார்?
(A) அரசமாதேவி, தோழியர் கூட்டம்
(B) சித்திராபதி
(C) மணிமேகலை
(D) அனைவரையும்
Ans: - (D) அனைவரையும்
(A) அரசமாதேவி, தோழியர் கூட்டம்
(B) சித்திராபதி
(C) மணிமேகலை
(D) அனைவரையும்
Ans: - (D) அனைவரையும்
4. ‘புல்லாகிப் பூடாய்’ இடம்பெற்றுள்ள நூல்
(A) திருவாசகம்
(B) திருமந்திரம்
(C) தேவாரம்
(D) பதிற்றுப்பத்து
Ans: - (A) திருவாசகம்
(A) திருவாசகம்
(B) திருமந்திரம்
(C) தேவாரம்
(D) பதிற்றுப்பத்து
Ans: - (A) திருவாசகம்
5. திருக்குறளில் அறத்துப்பாலுக்குரிய அதிகாரங்கள்
(A) 70
(B) 25
(C) 38
(D) 30
Ans: - (C) 38
(A) 70
(B) 25
(C) 38
(D) 30
Ans: - (C) 38
6. முழுதும் விருத்தபாக்களால் ஆன காப்பியம்
(A) சிலப்பதிகாரம்
(B) மணிமேகலை
(C) கம்ப இராமாயணம்
(D) குண்டலகேசி
Ans: - (C) கம்ப இராமாயணம்
(A) சிலப்பதிகாரம்
(B) மணிமேகலை
(C) கம்ப இராமாயணம்
(D) குண்டலகேசி
Ans: - (C) கம்ப இராமாயணம்
7. எத்திராகலு (எ) அரங்கசாமி என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர்
(A) நா.காமராசன்
(B) தாராபாரதி
(C) அப்துல் ரகுமான்
(D) வாணிதாசன்
Ans: - (D) வாணிதாசன்
(A) நா.காமராசன்
(B) தாராபாரதி
(C) அப்துல் ரகுமான்
(D) வாணிதாசன்
Ans: - (D) வாணிதாசன்
8. தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்கள் சிறப்பு குறித்து பாடப்பட்ட நூல் எது?
(A) மும்மணிகோவை
(B) முத்தொள்ளாயிரம்
(C) மூவர் உலா
(D) கலிங்கத்துப்பரணி
Ans: - (B) முத்தொள்ளாயிரம்
(A) மும்மணிகோவை
(B) முத்தொள்ளாயிரம்
(C) மூவர் உலா
(D) கலிங்கத்துப்பரணி
Ans: - (B) முத்தொள்ளாயிரம்
9. மார்போலையில் எழுதும் எழுத்தாணி
(A) ஈட்டி
(B) தூரிகை
(C) தந்தம்
(D) ஊசி
Ans: - (C) தந்தம்
10. ‘வனப்பு’ என்னும் சொல்லின் பொருள் (A) ஈட்டி
(B) தூரிகை
(C) தந்தம்
(D) ஊசி
Ans: - (C) தந்தம்
(A) அழகு
(B) அறிவு
(C) வளமை
(D) ஆளுமை
Ans: - (A) அழகு
No comments:
Post a Comment