பொது தமிழ் வினா விடை 03
1. ‘விளம்பி’ என்பது ------------ பெயர்
(A) இயற்பெயர்
(B) புனைபெயர்
(C) ஊர்ப்பெயர்
(D) சொல்பெயர்
Ans: - (C) ஊர்ப்பெயர்
(A) இயற்பெயர்
(B) புனைபெயர்
(C) ஊர்ப்பெயர்
(D) சொல்பெயர்
Ans: - (C) ஊர்ப்பெயர்
2. விக்டோரியா மகாராணி காலையில் கண்விழித்ததும் முதலில் படித்த நூல்
(A) விவிலியம்
(B) திருக்குறள்
(C) ஷேக்ஸ்பியரின் படைப்புகள்
(D) கீட்சின் கவிதைகள்
Ans: - (B) திருக்குறள்
(A) விவிலியம்
(B) திருக்குறள்
(C) ஷேக்ஸ்பியரின் படைப்புகள்
(D) கீட்சின் கவிதைகள்
Ans: - (B) திருக்குறள்
3. திருவள்ளுவராண்டு எதை உறுதி செய்து கணக்கிடப்படுகிறது?
(A) கி.மு. 31
(B) கி.மு. 13
(C) கி.பி. 2
(D) கி.பி. 12
Ans: - (A) கி.மு. 31
(A) கி.மு. 31
(B) கி.மு. 13
(C) கி.பி. 2
(D) கி.பி. 12
Ans: - (A) கி.மு. 31
4. ‘சாதியும் மதமுஞ் சமயமுந் தவிர்ந்தேன் சாத்திரக் குப்பையும் தணந்தேன்’ – எனப் பாடியவர்
(A) திருமூலர்
(B) பெரியார்
(C) வள்ளுவர்
(D) வள்ளலார்
Ans: - (D) வள்ளலார்
(A) திருமூலர்
(B) பெரியார்
(C) வள்ளுவர்
(D) வள்ளலார்
Ans: - (D) வள்ளலார்
5. ‘அரியா சனமுனக்கே யானால் உனக்குச் சரியாகும் உண்டோ தமிழே?” இடம்பெற்ற நூல்
(A) தென்றல் விடு தூது
(B) நெஞ்சு விடு தூது
(C) தமிழ் விடு தூது
(D) புகையிலை விடு தூது
Ans: - (C) தமிழ் விடு தூது
(A) தென்றல் விடு தூது
(B) நெஞ்சு விடு தூது
(C) தமிழ் விடு தூது
(D) புகையிலை விடு தூது
Ans: - (C) தமிழ் விடு தூது
6. ‘கண் வனப்புக் கண்ணோட்டம்.
கால் வனப்புச் செல்லாமை’ – என உறுப்பழகு பாடியவர்
(A) பரணர்
(B) கபிலர்
(C) காரியாசான்
(D) முடியரசன்
Ans: - (C) காரியாசான்
கால் வனப்புச் செல்லாமை’ – என உறுப்பழகு பாடியவர்
(A) பரணர்
(B) கபிலர்
(C) காரியாசான்
(D) முடியரசன்
Ans: - (C) காரியாசான்
7. ‘பராய்க்கடன் உரைத்தல்’ என்பது
(A) கடன் கேட்டல்
(B) கடன் கொடுத்தல்
(C) வேண்டியது நிறைவேறினால் இன்னது தருவேன் எனல்
(D) வாங்கிய கடனைத் தர மறுத்தல்
Ans: - (C) வேண்டியது நிறைவேறினால் இன்னது தருவேன் எனல்
(A) கடன் கேட்டல்
(B) கடன் கொடுத்தல்
(C) வேண்டியது நிறைவேறினால் இன்னது தருவேன் எனல்
(D) வாங்கிய கடனைத் தர மறுத்தல்
Ans: - (C) வேண்டியது நிறைவேறினால் இன்னது தருவேன் எனல்
8. கோவலன், கண்ணகி மதுரையில் யாரிடம் அடைக்கலப்படுத்தப்பட்டனர்?
(A) கவுந்தியடிகள்
(B) மாதரி
(B) மாதவி
(D) நெடுஞ்செழியன்
Ans: - (B) மாதரி
(A) கவுந்தியடிகள்
(B) மாதரி
(B) மாதவி
(D) நெடுஞ்செழியன்
Ans: - (B) மாதரி
9. ‘Charity begins at home” என்பதற்கு இணையான தமிழ்ப்பழமொழி
(A) தன்கையே தனக்குதவி
(B) அறநிலையம் வீட்டிலேயே துவக்கம்
(C) தனக்கு மிஞ்சியே தானமும் தருமமும்
(D) வீட்டிலேயே தானம் செய்.
Ans: - (C) தனக்கு மிஞ்சியே தானமும் தருமமும்
10. அகப்புறப்பாடல்களைக் கொண்ட சங்க நூல் எது? (A) தன்கையே தனக்குதவி
(B) அறநிலையம் வீட்டிலேயே துவக்கம்
(C) தனக்கு மிஞ்சியே தானமும் தருமமும்
(D) வீட்டிலேயே தானம் செய்.
Ans: - (C) தனக்கு மிஞ்சியே தானமும் தருமமும்
(A) பதிற்றுப்பத்து
(B) பரிபாடல்
(C) புறநானூ
(D) அகநானூறு
Ans: - (B) பரிபாடல்
No comments:
Post a Comment