பொது தமிழ் வினா விடை 04
1. நான்மணிக்கடிகையைப் பாடியவர் யார்?
(A) விளம்பி நாகனார்
(B) கபிலர்
(C) முன்றுறை அரையனார்
(D) கடுவெளிச் சித்தர்
Ans: - (A) விளம்பி நாகனார்
(A) விளம்பி நாகனார்
(B) கபிலர்
(C) முன்றுறை அரையனார்
(D) கடுவெளிச் சித்தர்
Ans: - (A) விளம்பி நாகனார்
2. திருவாரூர் நான்மணி மாலையைப் பாடியவர்
(A) திருமூலர்
(B) குமரகுருபரர்
(C) சிவபெருமான்
(D) திருஞானசம்பந்தர்
Ans: - (B) குமரகுருபரர்
(A) திருமூலர்
(B) குமரகுருபரர்
(C) சிவபெருமான்
(D) திருஞானசம்பந்தர்
Ans: - (B) குமரகுருபரர்
3. “யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்” என்று கம்பரைப் புகழ்ந்து பாடியவர்?
(A) பாரதியார்
(B) பாரதிதாசன்
(C) புகழேந்தி
(D) சடைப்பவள்ளல்
Ans: - (A) பாரதியார்
(A) பாரதியார்
(B) பாரதிதாசன்
(C) புகழேந்தி
(D) சடைப்பவள்ளல்
Ans: - (A) பாரதியார்
4. குறுந்தொகையின் அடிவரையறை
(A) 8 – 16
(B) 13 – 31
(C) 4 – 8
(D) 9 – 12
Ans: - (C) 4 – 8
(A) 8 – 16
(B) 13 – 31
(C) 4 – 8
(D) 9 – 12
Ans: - (C) 4 – 8
5. சரியான விடையை தேர்வு செய்
சொல் பொருள்
(a) விசும்பு 1. தந்தம்
(b) துலை 2. யானை
(c) மருப்பு 3. துலாக்கோல்
(d) களிறு 4. வானம்
(A) 4 3 2 1
(B) 4 3 1 2
(C) 3 1 4 2
(D) 4 2 1 3
Ans: - (B) 4 3 1 2
சொல் பொருள்
(a) விசும்பு 1. தந்தம்
(b) துலை 2. யானை
(c) மருப்பு 3. துலாக்கோல்
(d) களிறு 4. வானம்
(A) 4 3 2 1
(B) 4 3 1 2
(C) 3 1 4 2
(D) 4 2 1 3
Ans: - (B) 4 3 1 2
6. கலித்தொகை ----------------- நூல்களில் ஒன்று
(A) பத்துப்பாட்டு
(B) எட்டுத்தொகை
(C) பதினெண்கீழ்க்கணக்கு
(D) பதினெண்மேல்கணக்கு
Ans: - (B) எட்டுத்தொகை
(A) பத்துப்பாட்டு
(B) எட்டுத்தொகை
(C) பதினெண்கீழ்க்கணக்கு
(D) பதினெண்மேல்கணக்கு
Ans: - (B) எட்டுத்தொகை
7. சரியானவற்றை தேர்ந்தெடுத்து எழுதுக.
கலம்பகம் --------------- வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று
(A) தொண்ணூற்றாறு
(B) பதினெட்டு
(C) பத்து
(D) தொண்ணூற்றொன்புத
Ans: - (A) தொண்ணூற்றாறு
கலம்பகம் --------------- வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று
(A) தொண்ணூற்றாறு
(B) பதினெட்டு
(C) பத்து
(D) தொண்ணூற்றொன்புத
Ans: - (A) தொண்ணூற்றாறு
8. பெருமாள் திருமொழியில் --------------- பாசுரங்கள் உள்ளன.
(A) இருநூற்றைந்து
(B) நூற்றைந்து
(C) நூறு
(C) பதினெட்டு
Ans: - (B) நூற்றைந்து
(A) இருநூற்றைந்து
(B) நூற்றைந்து
(C) நூறு
(C) பதினெட்டு
Ans: - (B) நூற்றைந்து
9. உ.வே.சாவின் தமிழப்பணியைப் பாராட்டிய மேலைநாட்டவர்
(A) கோலரிட்ஜ்
(B) வோர்ட்ஸ்வொர்த்
(C) கீட்ஸ்
(D) சூலியல் வின்சோன்
Ans: - (D) சூலியல் வின்சோன்
10. உடற்பிணியைப் போக்கும் மருத்துவ நூல்கள் இயற்றிய சித்தர்கள் (A) கோலரிட்ஜ்
(B) வோர்ட்ஸ்வொர்த்
(C) கீட்ஸ்
(D) சூலியல் வின்சோன்
Ans: - (D) சூலியல் வின்சோன்
1. அகத்தியர்
2. தேரையர்
3. போகர்
4. புலிப்பாணி
(A) 1, 4 – சரி
(B) 1,3,4 – சரி
(C) 2, 4 – சரி
(D) 1,2,3,4 – சரி
Ans: - (D) 1,2,3,4 – சரி
No comments:
Post a Comment