LATEST

Thursday, April 9, 2020

பொது தமிழ் வினா விடை 05

பொது தமிழ் வினா விடை 05

1. பெரியார் இருகண்களாகக் கருதியவை
(A) அன்பு, ஈகை
(B) மரியாதை, சுயமரியாதை
(C) வாய்மை, தூய்மை
(D) ஈகை, வாய்மை
Ans: - (B) மரியாதை, சுயமரியாதை
 
2. ‘பிருங்கராசம்’, ‘தேகராசம்’ – எந்த மூலிகையின் வேறு பெயர்கள்
(A) குப்பைமேனி
(B) கரிசலாங்கண்ணி
(C) கறிவேப்பிலை
(D) கற்றாழை
Ans: - (B) கரிசலாங்கண்ணி
 
3. குரல்வளத்தை மேம்படுத்தும் மூலிகை
(A) தூதுவளை
(B) ஞானப்பச்சிலை
(C) குப்பைமேனி
(D) கற்றாழை
Ans: - (B) ஞானப்பச்சிலை

 
4. மீதூண் விரும்பேல்” என்றவர்
(A) கம்பர்
(B) ஒளவையார்
(C) வள்ளுவர்
(D) திருமூலர்
Ans: - (B) ஒளவையார்
 
5. ‘சித்திரக்காரப்புலி’ என்றழைக்கப்பட்டவர்
(A) மகேந்திரவர்மன்
(B) நந்திவாமன்
(C) கோப்பெருஞ்சோழன்
(D) குலோத்துங்கன் 
Ans: - (A) மகேந்திரவர்மன்
 
6. ‘தேவாரம்’ என்பது
(A) இக்காலத்து இசைத்தமிழ் நூல்
(B) இடைக்காலத்து இசைத்தமிழ் நூல்
(C) முற்காலத்து இசைத்தமிழ் நூல்
(D) சங்கக்காலத்து இசைத்தமிழ் நூல்
Ans: - (B) இடைக்காலத்து இசைத்தமிழ் நூல்
 
7. உரிய விடையை எழுதுக.
முத்துவீரப்பன் ஆட்சிக்காலம்
(A) நான்காண்டு
(B) ஐந்தாண்டு
(C) ஏழாண்டு
(D) ஆறாண்டு
Ans: - (C) ஏழாண்டு
 
8. பொருத்தமான விடையை எழுதுக
‘நாடகத்தமிழ்’
(A) இயற்றமிழில் பிறந்தது
(B) இயல் இசை சேர்ந்த வழியே பிறந்தது
(C) இசைத்தமிழில் பிறந்தது
(D) எதுவுமில்லை
Ans: - (B) இயல் இசை சேர்ந்த வழியே பிறந்தது
 
9. “எல்லா மனிதர்களையும் ஒரே மாதிரியாக நடத்துவது சமத்துவம்” என்றவர்
(A) பெரியார்
(B) அண்ணல் அம்பேத்கர்
(C) காந்தியடிகள்
(D) திரு.வி.க
Ans: - (B) அண்ணல் அம்பேத்கர்
 
10. எண்பது விழுக்காடு திராவிட மொழிக்கூறுகளை கொண்ட நூல்
(A) மலையாளம்
(B) தமிழ்
(C) தெலுங்கு
(D) கன்னடம்
Ans: - (B) தமிழ்

No comments:

Post a Comment