இந்திய அரசியமைப்பு வினா விடைகள் 03
1. பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I பட்டியல் II
a. 1911 1. பூனா ஒப்பந்தம்
b. 1916 2. கிரிப்ஸ் தூதுக்குழு
c. 1932 3. வங்காள பிரிவினை ரத்து செய்யப்பட்டது
d. 1942 4. லக்னோ ஒப்பந்தம்
பட்டியல் I பட்டியல் II
a. 1911 1. பூனா ஒப்பந்தம்
b. 1916 2. கிரிப்ஸ் தூதுக்குழு
c. 1932 3. வங்காள பிரிவினை ரத்து செய்யப்பட்டது
d. 1942 4. லக்னோ ஒப்பந்தம்
2. பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I - இயக்கம் நிகழ்வு பட்டியல் II – ஆண்டு
a. தென்னிந்திய நல உரிமை சங்கம் 1. 1887
b. திராவிடர் கழகம் 2. 1916
C. சுயமரியாதை இயக்கம் 3. 1944
D. சென்னையில் நடந்த இந்திய தேசிய 4. 1925
காங்கிரஸ் மாநாடு
(A) 1 2 3 4
(B) 2 3 4 1
(C) 4 2 3 1
(D) 3 4 1 2

3. கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொருத்தப்படுகிறது?
(A) சுரேந்திரநாத் பானர்ஜி - காந்தியின் அரசியல் குரு
(B) தாதாபாய் நௌரோஜி - இந்தியாவின் முதுபெரும் மனிதர்
(C) கோபால கிருஷ்ண கோகலே - இந்தியாவின் பர்க்
(D) பாலகங்காதர திலகர் - பஞ்சாபின் சிங்கம்
(A) சுரேந்திரநாத் பானர்ஜி - காந்தியின் அரசியல் குரு
(B) தாதாபாய் நௌரோஜி - இந்தியாவின் முதுபெரும் மனிதர்
(C) கோபால கிருஷ்ண கோகலே - இந்தியாவின் பர்க்
(D) பாலகங்காதர திலகர் - பஞ்சாபின் சிங்கம்
4. கீழே கொடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சிகளை காலவாரியாக முறைப்படுத்துக.
1. நீதிக்கட்சி, தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வருதல்
2. அண்ணாமலை பல்கலைகழகம் துவங்கப்பட்டது
3. தமிழகத்தில் நீதிக்கட்சியின் வீழ்ச்சி
4. அனைத்திந்திய பெண்கள் மாநாடு பூனாவில் நடைபெற்றது.
(A) 1, 4, 3 and 2
1. நீதிக்கட்சி, தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வருதல்
2. அண்ணாமலை பல்கலைகழகம் துவங்கப்பட்டது
3. தமிழகத்தில் நீதிக்கட்சியின் வீழ்ச்சி
4. அனைத்திந்திய பெண்கள் மாநாடு பூனாவில் நடைபெற்றது.
(A) 1, 4, 3 and 2
(B) 1, 2, 4 and 3
(D) 4, 3, 2 and 1
(D) 4, 3, 2 and 1
(D) 1, 2, 3 and 4
5. கீழ்கண்டவற்றுள் எது சரியாக பொருத்தப்படுகிறது?
(A) சிவாஜி - ஆம்பர் நாட்டு அரசர்
(B) அப்சல்கான் - பீஜப்பூர் சுல்தான்
(C) ஷேயிஷ்டகான் - மலை எலி
(D) ஜெய்சிங் - தக்காணத்தின் ஆளுநர்
(A) சிவாஜி - ஆம்பர் நாட்டு அரசர்
(B) அப்சல்கான் - பீஜப்பூர் சுல்தான்
(C) ஷேயிஷ்டகான் - மலை எலி
(D) ஜெய்சிங் - தக்காணத்தின் ஆளுநர்
6. பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I பட்டியல் II
a. டில்லி தர்பார் 1. தாதாபாய் நௌரோஜி
b. இந்திய சங்கம் 2. கோகலே
c. இந்திய பணியாளர் சங்கம் 3. லிட்டன் பிரபு
d. செல்வ சுரண்டல் கோட்பாடு 4. ளு.N.பானர்ஜி
(A) 4 3 2 1
(B) 3 4 2 1
(C) 3 2 4 1
(D) 2 3 1 4
7. கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
கூற்று (A) : காந்திஜி ஒத்துழையாமை இயக்கத்தை இடையிலேயே நிறுதித் வைத்தார்.
காரணம் (R) : சௌரிசௌரா காவல் நிலையத்தை முற்றுகையிட்ட ஒரு கூட்டம் அதற்கு தீ வைத்தது. இதுவே காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை இடையில் நிறுத்த காரணம்
இவற்றுள் சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்
(A) (A) மற்றும் (R) இரண்டும் சரி ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
(B) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
(C) (A) சரி ஆனால் (R) தவறு
(D) (A) தவறு ஆனால் (R) சரி

8. “வல்லபாய் படேல்” பற்றிய கீழ்கண்ட வாக்கியங்களை கவனிக்கவும்
1. பர்தோலி மாவட்டத்தில் வரி கொடா இயக்கத்தை நடத்தினார்
2. 1931-ல் கராச்சி காங்கிரஸ் கூட்டத்திற்கு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
3. சட்டமறுப்பு இயக்கத்தின் போது கைது செய்யப்பட்டார்.
4. 1952-ல் இவர் இயற்கை எய்தினார்
மேற்கண்ட வாக்கியங்களில் எது எவை சரி?
(A) 1 மற்றும் 4 மட்டும் சரி

(B) 1, 3 மற்றும் 4 மட்டும் சரி
(C) 1, 2 மற்றும் 3 மட்டும் சரி
(C) 1, 2 மற்றும் 3 மட்டும் சரி
(D) 1 மற்றும் 2 மட்டும் சரி
9. பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I பட்டியல் II
a. பண்டித ரமாபாய் 1. சமூக தூய்மை இயக்கம்
b. வெங்கட ரத்னம் நாயுடு 2. இளம் வங்காள இயக்கம்
c. அன்னி பெசன்ட் 3. சாரதா சதன்
d. ஹென்றி டெரஸியோ 4. சென்னை இந்து சங்கம்
(A) 1 2 3 4
(B) 3 1 4 2
(C) 1 3 4 2
(D) 3 2 1 4

10.
எந்த இந்திய சமூக சீர்திருத்தவாதி முதன் முதலில் “சுயராஜ்ஜியம்{ என்ற
சொல்லை பயன்படுத்தினார்? சுதேசி பொருட்களை பயன்படுத்தும்படியும் கூறினார்?
(A) சுவாமி விவேகானந்தர்
(A) சுவாமி விவேகானந்தர்
(B) சுவாமி தயானந்த சரஸ்வதி
(C) சர் சையத் அகமதுகான்
(C) சர் சையத் அகமதுகான்
(D) ராஜாரம் மோகன்ராய்
விடைகள்
1. C 2. B
3. B
4. B
5. B
6. B
7. B
8. C
9. B
10. B
No comments:
Post a Comment