Tuesday, April 7, 2020

இந்திய அரசியமைப்பு வினா விடைகள் 04

இந்திய அரசியமைப்பு வினா விடைகள் 04

1. பின்வரும் இணைகளில் எது சரியானவை?
1. மங்கல் பாண்டே - பராக்பூர்
2. நானா சாகிப் - கான்பூர்
3. மௌலாவி அகமத்துல்லா - ஜான்சி
(A) 1 மற்றும் 2 மட்டும் 
(B) 1 மட்டும்
(C) 2 மட்டும் 
(D) 2 மற்றும் 3 மட்டும்

2. தவறாக பொருத்தப்பட்டு;ள்ளவற்றைத் தேர்வு செய்க
1. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 1925
2. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்) - 1964
3. அகாலி தளம் - 1944
4. சுதந்திர கட்சி - 1959
(A) 1 மட்டும் 
(B) 1 மற்றும் 2 மட்டும்
(C) 3 மட்டும் 
(D) 1 மற்றும் 4 மட்டும்
 
3. “குடை கித்மார்கள்” இயக்கத்தை அமைத்தவர்
(A) அப்துல் கபார்கான் 
(B) சையது அகமது கான்
(C) லியாகத் அலி கான் 
(D) முகம்மது இக்பால்
 
4. பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I பட்டியல் II
a. மதன் மோகன் மாளவிகா 1. ஆசாத் ஹிந்த் பௌஜ்
b. யு.ழு.ஹியூம் 2. தன்னாட்சி இயக்கம்
c. அன்னிபெசன்ட் 3. பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்
d. சுபாஸ் சந்திரபோஸ் 4. இந்திய தேசிய காங்கிரஸ்
(A) 3 2 4 1
(B) 3 4 2 1
(C) 2 3 1 4
(D) 2 1 4 3
 
5. எது தவறாக பொருந்தியுள்ளது?
(A) ரகமத் அலி - பாகிஸ்தான்
(B) வினோபா பாவே - இரண்டாவது தனிநபர் சத்யாகிரகம்
(C) லின்லித்தோ - ஆகஸ்ட் நன்கொடை
(D) ராஜாஜி - குலக்கல்வி திட்டம்
 
6. கீழ் கொடுக்கப்பட்டுள்ள இணைகளில் தவறானதைத் தேர்ந்தெடு
(A) சர்வஜனிக் சபை - எம்.ஜி. ரானடே
(B) இந்திய தேசிய காங்கிரஸ் - ஏ.ஓ. ஹியூம்
(C) லண்டன் இந்தியச் சங்கம் - தாதாபாய் நௌரோஜி
(D) மதராஸ் நேடிவ் அசோசியேசன் - சுரேந்திரநாத் பானர்ஜி
 
7. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் பெண் தலைவர் யார்?
(A) சரோஜினி நாயுடு
(B) அன்னி பெசன்ட்
(C) விஜயலட்சுமி பண்டிட்
(D) இந்திரா காந்தி
 
8. பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I பட்டியல் II
a. தண்டியாத்திரை 1. 1931
b. கராச்சி காங்கிரஸ் 2. 1932
c. மூன்றாம் வட்ட மேஜை மாநாடு 3. 1930
d. லாகூர் காங்கிரஸ் 4. 1929
(A) 2 1 4 3
(B) 1 3 2 4
(C) 3 1 2 4
(D) 4 2 3 1
 
9. சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சர் யார்?
(A) சர்தார் வல்லபாய் பட்டேல் 
(B) சி. ராஜகோபாலாச்சாரி
(C) பி.ஆர். அம்பேத்கார் 
(D) ஆர்.கே. சண்முக செட்டியார்
 
10. கீழ்க்காண்பவைகளை கால அடிப்படையில் வரிசைப்படுத்துக.
1. சைமன் கமிஷன் 2. காந்தி - இர்வின் ஒப்பந்தம்
3. மூன்றாவது வட்ட மேஜை மாநாடு 4. தண்டி யாத்திரை
(A) 2, 1, 4 மற்றும் 3 (B) 4, 3, 2 மற்றும் 1
(C) 1, 4, 2 மற்றும் 3 (D) 1, 4, 3 மற்றும் 2
 
விடைகள்
1. A
2. D
3. A
4. B
5. B
6. D
7. B
8. C
9. D
10. C 

No comments:

Post a Comment