இந்திய அரசியமைப்பு வினா விடைகள் 13
1. இந்திய அரசியலமைப்பு சட்ட விதி 280 விவாதிப்பது
(A) நிதி ஆயோக்
(A) நிதி ஆயோக்
(B) நிதி ஆணையம்
(C) மத்திய பணியாளர் தேர்வாணையம்
(C) மத்திய பணியாளர் தேர்வாணையம்
(D) மாநில பணியாளர் தேர்வாணையம்
2. இந்திய அரசியலமைப்பின் மூலாதாராங்களாக கருதப்படும், கீழ்கண்ட இணைகளில் சரியாகப் பொருத்தப்படாதது எது?
(A) சுதந்திரமான நீதித்துறை – அமெரிக்கா
(B) ஒற்றை குடியுரிமை – பிரிட்டன்
(C) பொதுப்பட்டியல் - ஆஸ்திரேலியா
(D) அடிப்படை உரிமைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் - ரஷ்யா
3. சிக்கிம் இந்திய யூனியனில் எப்பொழுது சேர்க்கப்பட்டது?
(A) 1966
(B) 1971
(C) 1975
(D) 1980
4. பட்டியல் I ஐ பட்டியல் II மற்றும் பட்டியல் III உடன் பொருத்தி, சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
பட்டியல் I பட்டியல் II பட்டியல் III
1. நைட்ரிக் ஆக்சைடு a. பழுப்பு வாயு i. ர்Nழு3 ன் நீரிலி
2. ஆவியாகு திண்மம் b. நைட்ரஸ் ஆக்சைடு ii. வலிவுகுறை மயக்கமூட்டி
3. HNO2 மற்றும் HNO3 c. நிறமற்ற நடுநிலை iii. லெட்-சேம்பர் முறை ன் நீரிலி வாயு
4. சிரிப்பூட்டும் வாயு d. நைட்ரஜன் பென்டாக்சைடு iv. நைட்ரஜன் யாக்சைடு
(A) 1-a-i 2-b-iv 3-d-iii 4-c-ii
(B) 1-bii 2-c-iii 3-d-i 4-1-iv
(C) 1-c-iii 2-d-i 3-a-iv 4-b-ii
(D) 1-d-iv 2-a-ii 3-b-iii 4-c-i
5. எந்த அரசியலமைப்பு சட்ட திருத்தம், டோக்ரி, போடோ, மைதிலி, சாந்தாலி மொழிகளுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது?
(A) 87வது சட்டத்திருத்தம்
(B) 88வது சட்டத்திருத்தம்
(C) 90வது சட்டத்திருத்தம்
(D) 92வது சட்டத்திருத்தம்
6. நவக்கிரக சிற்பங்களை தென்னிந்திய கோவில்களில் முதன் முதலில் நிறுவியவர்கள்
(A) பல்லவர்கள்
(B) சோழர்கள்
(C)பாண்டியர்கள்
(D)இராஸ்ட்ரகூடர்கள்
7. மின் காந்த அலையின் அதிர்வெண்ணும் மீயொலி அலையின் அதிர்வெண்ணும் ஒன்றாக இருக்கும்போது
(A) இரண்டு அலையின் அலைநீளம் சமமாகும்.
(B) மின்காந்த அலையின் அலைநீளம் அதிகமாக இருக்கும்.
(C) மீபொலி அலையின் அலைநீளம் அதிகமாக இருக்கும்
(D) மின்காந்த அலையின் அலைநீளம் குறைவாக இருக்கும்.
8. இரண்டு கம்பி சுருள்கள் ஒன்றுக்கொன்று அருகில் வைக்கப்பட்டுள்ளது. இரண்டு கம்பி சுருள்களுக்கு இடையே உண்டாகும் பரிமாற்று மின்தூண்டல் எதைச் சார்ந்திருக்கும்?
(A) சுருள் செய்யப்பட்ட உலோகத்தின் தன்மையை
(B) சுருளில் பாயும் மின்னோட்டத்தை
(C) இரண்டு சுருளில் பாயும் மின்னோட்டத்தின் அளவை மாற்றும் போது
(D) சுருளின் சார்பு நிலையையும், அதன் சாய்பு நிலையையும் பொருத்து
9. பரம்-இஸான் என்பது ஒரு
(A) சூப்பர் கணினி
(B) மினி கணினி
(C) மைக்ரோ கணினி
(D) பெருமுகக் கணினி
10. மாநிலச் சீரமைப்புச் சட்டம் இயற்றப்பட்டது
(A) அக்டோபர் 1956
(B) ஜீன் 1956
(C) நவம்பர் 1956
(D) ஜீலை 1956

விடைகள்
1. B 2. D
3. C
4. C
5. D
6. C
7. B
8. D
9. A
10. C
No comments:
Post a Comment