LATEST

Thursday, April 9, 2020

இந்திய அரசியமைப்பு வினா விடைகள் 14

இந்திய அரசியமைப்பு வினா விடைகள் 14

1. CATT அமைப்பு வளர்ந்த நாடுகளுக்கு சாதகமாக செயல்படுவதை மறைமுகமாக குறிப்பிடுவது
(A) பணக்கார மக்களின் சங்கம்
(B) சர்வதேச சங்கம்
(C) உலக வர்த்தக நிறுவனம்
(D) அச்சு நாடுகள்

2. கீழ்கண்ட எந்த ஒரு வழக்கு, இந்திய அரசியலமைப்பு விதி 21 மற்றும் வாழ்வதற்கான உரிமையோடு நேரடியாகத் தொடர்பில்லாதது?
(A) ஏ.கே. கோபாலன் எதில் மதராஸ் மாகாணம்
(B) மேனகா காந்தி எதிர் இந்திய ஒன்றியம்
(C) எக்ஸ்பிரஸ் செய்திதாள்கள் எதிர் இந்திய ஒன்றியம்
(D) நடைபாதை வாழ்வோர் வழக்கு

3. இந்தியாவில் சட்ட விதி 352-ஐ பயன்படுத்தி முதன் முதலில் தேசிய அவசர நிலை பிரகடணம் செய்யப்பட்ட ஆண்டு
(A) 1961
(B) 1962
(C)1965
(D)1975

4. அரசியலமைப்பு சட்ட விதி 170-ன் படி மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் உயர் எண்ணிக்கையானது
(A) 500க்கு மிகாமலும் 60க்கு குறையாமலும் இருக்கலாம்
(B) 400க்கு மிகாமலும் 50க்கு குறையாமலும் இருக்கலாம்
(C) 300க்கு மிகாமலும் 40க்கு குறையாமலும் இருக்கலாம்
(D) 280க்கு மிகாமலும் 30க்கு குறையாமலும் இருக்கலாம்

5. இந்திய அரசால் மத்திய-மாநில உறவு சம்பந்தமாக சர்க்காரியா குழு அமைக்கப்பட்ட ஆண்டு
(A) 1973
(B) 1975
(C)1983
(D)1985

6. பொது நல வழக்கு பற்றிய கீழ்கண்ட எந்தக்கூற்று உண்மையல்ல?
(A) பொது நல வழக்கை தகுந்த உயர் நீதிமன்றத்திற்கு மாற்றலாம்.
(B) உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கில் உள்ள ஒரு மனுவை தகுந்த உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற இயலாது.
(C) பொது நல வழக்கிலுள்ள கடிதத்தை தனி ஒரு நீதிபதிக்கு அனுப்பாமல் நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்.
(D) பொது நல வழக்கு உயர் நீதிமன்ற வரம்பின் கீழ் வரும்

7. “இந்த ஒரு விதி இல்லாவிட்டால் அரசியலமைப்பு வீண, 32வது அரசியலமை;பு விதியைத் தவிர வேறு ஒன்றையும் குறிப்பிட மாட்டேன். இவ்விதி தான் இந்திய அரசயிலமைப்பின் ஆன்மாவாகவும் இதயமாகவும் விளங்குகிறது” –என்று கூறியவர் யார்?
(A) காந்திஜி
(B) பி.ஆர் அம்பேத்கார்
(C) ஜவஹர்லால் நேரு
(D) எம்.என். ராய்

8. கோஸ்லா குழு யாருடைய இறப்பு குறித்து மறு விசாரணை செய்ய உருவாக்கப்பட்டது?
(A) சுபாஷ் சந்திர போஸ்
(B) மகாத்மா காந்தி
(C) ராஜீவ் காந்தி
(D) இந்திரா காந்தி

9. உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பவர்
(A) பிரதம மந்திரி
(B) இந்திய தலைமை வழக்குரைஞர்
(C) குடியரசு தலைவர்
(D) ஆளுநர்

10. புதுப்பிப்பதற்காக வுயுனுயு சட்டமானது இந்தந்த ஆண்டுகளில் கொண்டு வரப்பட்டது.
(A) 1987, 1991, 1993
(B) 1987, 1989, 1983
(C) 1985, 1989, 1991
(D) 1980, 1987, 1993
 
விடைகள்
1. A
2. C
3. B
4. A
5. C
6. B
7. B
8. A
9. C
10. B

No comments:

Post a Comment