இந்திய அரசியமைப்பு வினா விடைகள் 15
1. வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் அட்டவணை பட்டியலில் அபாயத்திற்கு உள்ளாகும் புலிகள் எதை சார்ந்தது?
(A) அட்டவணை பட்டியல் - 2
(B) அட்டவணை பட்டியல் - 5
(C) அட்டவணை பட்டியல் - 1
(D) அட்டவணை பட்டியல் - 4
2. மனித உரிமை தினம் ஒவ்வொரு ஆண்டும் எந்த நாளில் பின்பற்றப்படுகிறது?
(A) டிசம்பர் 11-ல்
(B) அக்டோபர் 11-ல்
(C) டிசம்பர் 10-ல்
(D) நவம்பர் 10-ல்
3. பிட் என்ற சொல் பின்வருவனவற்றுள் எதனுடைய சுருக்கம்?
(A) மெகா பைட்
(B) பைனரி டிஜிட்
(C) பைனரி எண்
(D) பைனரி மொழி
4. வங்கிகளில் செக் பயன்படுத்த அடிப்படைக் கொள்கையானது
(A) OMR
(B) OCR
(C) MICR
(D) CIMR
5. இவற்றில் G-4 நாடு அல்லாதது எது?
(A) இந்தியா
(B) பிரேசில்
(C) ஜப்பான்
(D) சுவீடன்
6. மனித உரிமைகள் கண்காணிப்பு முதலில் எவ்வாறு அறியப்பட்டது?
(A) ஹெல்சின்கி கண்காணிப்பு
(B) மனித உரிமை தன் முயற்சி திறன்
(C) மனித உரிமை பிரிவு
(D) மனித உரிமை நேரம்
7. பொருத்துக
பட்டியல்– 1 பட்டியல் – 2
a. சுரங்கச்சட்டம் 1. 1948
b. குழந்தை தொழிலாளர் (தடை மற்றும் ஒழுங்குமுறைச்) சட்டம் 2. 1951
c. தோட்ட தொழிலாளர் சட்டம் 3. 1952
d. இந்திய தொழிற்சாலை சட்டம் 4. 1986
(A) 4 1 2 3
(B) 3 4 1 2
(C) 4 3 2 1
(D) 3 4 2 1
8. ஒருவர் சட்டமுரணாக அடைத்து வைக்கப்படும் போது அவருக்கு உண்டான நிவாரணம்
(A) ஆட்கொணர் நீதி பேராணை
(B) அறிவுறுத்தும் நீதி பேராணை
(C) தடுத்து நிறுத்தும் நீதி பேராணை
(D) தகுதி வினவும் நீதி பேராணை

9. பொருத்துக
a. ஷரத்து 74 1. கவுன்சில் ஆப் மந்திரிகள்
b. ஷரத்து 356 2. அரசமைப்பு திருத்த முறைகள்
c. ஷரத்து 370 3. ஜம்மு மற்றும் காஷ்மீர்
d. ஷரத்து 368 4. நெருக்கடி நிலை அறிவிப்பு
(A) 1 4 3 2
(B) 2 1 4 3
(C) 4 1 3 2
(D) 4 1 3 2
10. எந்த வருடம் தேசிய அளவிலான் மகளிர் மேம்பாட்டுக் கொள்கை உருவானது?
(A) 2001
(B) 2000
(C) 2005
(D) 2002

விடைகள்
1. C 2. C
3. B
4. C
5. D
6. A
7. D
8. A
9. A
10. A
No comments:
Post a Comment