இந்திய அரசியமைப்பு வினா விடைகள் 16
1. இந்தியாவில் தற்பொழுது எத்தனை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் லோக்ஆயுக்தா நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது?
(A) 13
(B) 17
(C) 20
(D) 23
2. எந்த ஆண்டு முதல் இந்தியா ஐ.நா. சபையில் உறுப்பினராக சேர்ந்தது?
(A) 1950
(B) 1947
(C) 1945
(D) 1960
3. கீழ்க்காணும் விலங்குகளில் இந்தியாவின் தேசிய நீர்வாழ் விலங்காக கருதப்படுவது எது?
(A) உப்புநீர் முதலை
(B) அலிவ் ரிட்டீலி ஆமை
(C) கங்கை நதி டால்பின்
(D) கேரியல்
4. பின்வருவனவற்றுள் எந்த மாநிலத்தில் பெண் காவலர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்?
(A) ஆந்திரபிரதேசம்
(B) கேரளா
(C) மத்திய பிரதேசம்
(D) தமிழ்நாடு
5. CBDR, COP1, INDC, COP21 ஆகியவைகள் எவற்றுடன் தொடர்புடையவை?
(A) பொருளாதாரா வளர்ச்சி
(B) இராணுவ கூட்டு முயற்சி
(C) விவசாய உற்பத்தி
(D) காலநிலை மாற்றம்
6. “சீத்தா” மற்றும் “சேத்தக்” எவற்றின் பெயர்கள்?
(A) சண்டையிடும் விமான ஊர்திகள்
(B) ஹெலிகாப்டர்
(C) பீரங்கி பதித்த வண்டிகள்
(D) இன்பேன்ட்ரி ரேஜிமண்ட்
7. எந்த ஆண்டில் நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டு கூட்டத்தொடர் நடைபெற்றது?
(A) 1978
(B) 1988
(C) 1993
(D) 2002

8. தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் அரசாங்க வெளியீடானது
(A) செப்டம்பர், 2013
(B) ஆகஸ்ட், 2013
(C) செப்டம்பர், 2012
(D) ஆகஸ்ட், 2012
9. தவறான பொருத்தத்தை கண்டுபிடிக்கவும்:
1. சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம் 1. 1948
2. ஐரோப்பிய சமூக சாசனம் 2. 1961
3. அமெரிக்க மனித உரிமைகள் மற்றும் கடமைகளின் பிரகடனம் 3. 1958
4. சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகளின் உடன்படிக்கை 4. 1966
(A) 1
(B) 2
(C) 3
(D) 4
10. கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
கூற்று (A) : டில்லிக்கு முழுமையான மாநிலத்திற்குரிய அந்தஸ்து வழங்கப்படவில்லை
காரணம் (R) : இந்தியாவின் தலைநகரமாக டில்லி விளங்குவதால் அது சிறப்பு அந்தஸ்தினைப் பெற்றுள்ளது.
(A) (A) மற்றும் (R) இரண்டும் சரி ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
(B) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
(C) (A) சரி ஆனால் (R) தவறு
(D) (A) தவறு ஆனால் (R) சரி

விடைகள்
1. B 2. C
3. C
4. D
5. D
6. B
7. D
8. A
9. C
10. A
No comments:
Post a Comment