இந்திய அரசியமைப்பு வினா விடைகள் 17
1. இந்தியாவின் தலைமை நீதிபதிகளை வரிசைப்படுத்துக
1. யோகேஷ் குமார் சபர்வால் 2. சரோஷ் ஹோமி காபாடியா
3. கே.ஜீஃ பாலகிருஷ்ணன் 4. அல்டாமஸ் கபீர்
(A) 1, 2, 3, 4
(B) 1, 3, 2, 4
(C) 1, 2, 4, 3
(D) 2, 4, 3, 1
2. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீட்டை அளிக்க பரிந்துரை வழங்கிய ஆணையம் எது?
(A) சர்காரியா ஆணையம்
(B) மண்டல் ஆணையம்
(C) கலேல்கர் ஆணையம்
(D) ஷா ஆணையம்
3. இந்திய அரசியலமைப்பின் எந்த அட்டவணையில் பஞ்சாயத்து முறையின் ஆற்றல் அதிகாரம் மற்றும் பொறுப்புகளை குறிப்பிடப்பட்டுள்ளd.
(A) ஏழாவது அட்டவணை
(B) ஒன்பதாவது அட்டவணை
(C) பதினொன்றாவது அட்டவணை
(D) பனிரெண்டாவது அட்டவணை
4. அமிலம் கலந்த பெர்ஸ் அமோனியம் சல்பேட் டைகுரோமேட் கரைசலில் ஆக்ஸிஜன் ஏற்றம் அடையும் பொழுது
(A) ஆக்ஸிஜன் ஏற்ற எண் குரோமியத்திற்கு +6 லிருந்து +3 ஆகவும், இரும்பிறகு +3 லிருந்து +2 ஆகவும் மாறுகிறது.
(B) ஆக்ஸிஜன் ஏற்ற எண் குரோமியத்திற்கு +3 லிருந்து +6 ஆகவும், இரும்பிறகு +3 லிருந்து +2 ஆகவும் மாறுகிறது.
(C) ஆக்ஸிஜன் ஏற்ற எண் குரோமியத்திற்கு +6 லிருந்து +3 ஆகவும், இரும்பிறகு +2 லிருந்து +3 ஆகவும் மாறுகிறது.
(D) ஆக்ஸிஜன் ஏற்ற எண் குரோமியத்திற்கு +2 லிருந்து +3 ஆகவும், இரும்பிறகு +6 லிருந்து +3 ஆகவும் மாறுகிறது.
5. கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
கூற்று (A) : அடிப்படை கடமைகளுக்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் கிடையாது
காரணம் (R) : நீதிமன்றங்கள், அடிப்படை கடமைகள் செயல்படுத்தப்படுமாறு நிர்பந்திக்கவியலாது
(A) (A) மற்றும் (R) இரண்டும் சரி ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
(B) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
(C) (A) சரி ஆனால் (R) தவறு
(D) (A) தவறு ஆனால் (R) சரி
6. கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனிக்கவும்
1. 73வது அரசியலமைப்பு சட்டத் திருத்தம் இந்திய அரசியல் சாசனத்தின் பகுதி IX ல் சில அம்சங்களை சேர்த்தது.
2. இதன் மூலம் மாநில அரசுக்கு கிராம நிலையில் பஞ்சாயத்து நிறுவனங்களையும், மாவட்டங்களில் உயர்நிலை பஞ்சாயத்து அமைக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டது.
கீழ்க்கொடுக்கப்பட்டதிலிருந்து சரியான விடையை தெரிவு செய்யவும்
(A) 1 மற்றும் 2 சி
(B) 1 சரி ஆனால் 2 தவறு
(C) 1 மட்டும் சரியானது
(D) 2 மட்டும் சரியானது
7. இந்தியாவின் அளவீட்டு படித்தர ஆய்வகம் என்பது
(A) இந்தியன் அறவியல் நிறுவனம்
(B) தேசிய வான்வெளியியல் ஆய்வகங்கள்
(C) தேசிய இயற்பொருள் ஆய்வகம்
(D) தேசிய உலோக தொழில் ஆய்வகம்.ள
8. நிர்வாக தீர்ப்பாயத்தைப் பற்றிய அரசியலமைப்பு ஷரத்து
(A) ஷரத்து 323
(B) ஷரத்து 323B
(C) ஷரத்து 323A
(D) ஷரத்து 321
9. பின்வருவனவற்றில், உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்பு பெறும் வயது 62-லிருந்து 65வயது வரை உயர்த்திய சட்டத்திருத்தம் எது?
(A) 104-வது சட்டதிருத்தம்
(B) 101-வது சட்டதிருத்தம்
(C) 102-வது சட்டதிருத்தம்
(D) 103-வது சட்டதிருத்தம்
10. பொருத்துக
a. நேர் உந்தத்தின் திருப்புத்திறன் 1. மிதத்தல் விசை
b. ஒரு திரவத்தின் கட்டற்ற பரப்பு அதன் மேற்பரப்பை குறைததுக் கொள்ளும் தன்மை 2. மின்னழுத்தம்
c. ஓரலகு மின்னூட்டம் செய்யும் வேலை 3. பரப்பு இழுவிசை
d. முழுவதுமாகவோ, பகுதியாகவோ பாய்மத்தில் மூழ்கியிருக்கும் ஒரு பொருள் உணரும் மேல் நோக்குவிசை 4. கோண உந்தம்
(A) 4 1 2 3
(B) 4 2 3 1
(C) 4 3 2 1
(D) 4 1 3 2

விடைகள்
1. B 2. B
3. C
4. C
5. A
6. A
7. C
8. B
9. A
10. C
No comments:
Post a Comment