இந்திய அரசியமைப்பு வினா விடைகள் 18
1. மகளிர் தேசிய ஆணையம் ______________ இல் அமைக்கப்பட்டது.
(A) 1992
(B) 1993
(C) 1994
(D) 1995
2. கீழ்க்கண்ட அரசியல் அமைப்பின் தன்மைகளை அவை பெறப்பட்ட நாடுகளுடன் பொருத்துக.
அம்சம் (தன்மை) நாடு
a. சட்டத்தின் ஆட்சி 1. அயர்லாந்து
b. நீதிப்புணராய்வு 2. ஆஸ்திரேலியா
c. பொதுப்பட்டியலிலுள்ள கருத்துருக்கள் 3. அமெரிக்கா
d. அரசின் நெறிமுறை கோட்பாடுகள் 4. இங்கிலாந்து
(A) 4 3 2 1
(B) 1 2 3 4
(C) 2 3 1 4
(D) 4 3 1 2
3. இந்திய அரசயிலமைப்பு சட்டத்தின் விதி 14 தொடர்புடையது
(A) நீதிமன்ற முனைப்பு
(B) நீதிப்புனராய்வு
(C) சட்டத்தின் ஆட்சி
(D) தர்மத்தின் ஆட்சி
4. தொகுதியினை மறுவரையரை செய்யும் பொறுப்பு உள்ளது
(A) குடியரசு தலைவர்
(B) திட்டக்குழு
(C) தேர்தல் ஆணையம்
(D) தேசிய வளர்ச்சிக்குழுமம்
5. நிதிநிலை அவசரநிலை பிரகடனம் மாநில அரசின் நிதி நிலை சுதந்திரத்திற்கு அச்சுரத்தலாக இருக்கும் என கூறியவர் யார்?
(A) H.N. குன்சுரு
(B) H.V. கமத்
(C) K.T. ஷா
(D) B.R. அம்பேத்கர்

6. பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள்; மீதான அசோக் மேத்தா குழு பரிந்துரைத்தது
(A) மூன்று – அடுக்கு முறைமை
(B) இரண்டு – அடுக்கு முறைமை
(C) ஓரடுக்கு முறைமை
(D) நியாய பஞ்சாயத்து
7. மக்களவையை கலைக்கும் அதிகாரம் இந்திய ஜனாதிபதிக்கு எந்த அரசியலமைப்பு விதியின் கீழ் அளிக்கப்பட்டது?
(A) சட்டப்பிரிவு 56
(B) சட்டப்பிரிவு 61
(C) சட்டப்பிரிவு 61
(D) சட்டப்பிரிவு 85
8. ‘இஸ்ரோ’ வின் முதல் தலைவர் யார்?
(A) ஹோமி பாபா
(B) விக்ரம் சாராபாய்
(C) அப்துல்கலாம்
(D) கஸ்தூரி ரங்கன்
9. எந்த மாசு கட்டுப்பாடு மற்றும் தடுத்தல் சட்டத்தின்படி இரைச்சல், காற்று மாசுபடுத்துவானாக வரையறுக்கப்பட்டது?
(A) மாசு சட்டம் 1981 பிரிவு 2(a)
(B) மாசு சட்டம் 1986 பிரிவு 2(a)
(C) மாசு சட்டம் 2000 பிரிவு 3(b)
(D) மாசு சட்டம் 2001 பிரிவு 3(b)

10.
“மக்களாட்சியை அடைவதே நம் முன் உள்ள பிரச்சனையாகும். அரசியலளவில் அதை
பெற்று விட்டோம். நாம் அதை பொருளாதார ரீதியாகவும் விரிவடையச் செய்ய
வேண்டும்” என்று உரைத்தவர் யார்?
(A) பி.ஆர். அம்பேத்கார்
(B) ஜவஹர்லால் நேரு
(C) மகாத்மா காந்தி
(D) கார்ல் மார்க்ஸ்
(A) பி.ஆர். அம்பேத்கார்
(B) ஜவஹர்லால் நேரு
(C) மகாத்மா காந்தி
(D) கார்ல் மார்க்ஸ்
விடைகள்
1. A 2. A
3. C
4. A
5. A
6. B
7. C
8. B
9. A
10. B
No comments:
Post a Comment