இந்திய அரசியமைப்பு வினா விடைகள் 19
1. எந்த சட்டத்திருத்தத்தின் மூலம் 10-வது அட்டவணை இந்திய அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது?
(A) 42
(B) 44
(C) 22
(D) 52
2. கீழ்க்கண்ட கருத்துக்களில் தவறானதை சுட்டிக் காண்பிக்கவும்
(A) லோக் அதலாத்தில் நீதிமன்ற கட்டணம் விதிக்கப்படும்
(B) லோக் அதாலாத்தில் செயல்முறை சட்டங்களின் கண்டிப்பான கோரிக்கை கிடையாது
(C) லோக் அதாலத் முன்னால் நேரடியாக சச்சரவுகளை கொண்டு வரமுடியும்
(D) சச்சரவுக்குரிய வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது லோக் அதாலத்தின் முடிவு கட்டுப்படுத்தக்கூடியதாகும்.
3. இந்திய அரசியலமைப்பின் எத்தனையாவது திருத்தம் டெல்லியில் சட்டமன்றத்தை உருவாக்கியது?
(A) 61-வது திருத்தம்
(B) 69-வது திருத்தம்
(C) 72-வது திருத்தம்
(D) 78-வது திருத்தம்
4. எந்த வருடம் தமிழகத்தின் சட்டமேலவையை நீக்கினார்கள்?
(A) 1982
(B) 1984
(C) 1986
(D) 1988
5. பின்வருவனவற்றை அவை உருவாக்கப்பட்டதின் ஏறு வரிசையில் எழுது:
1. திட்ட ஆணையம் 2. மண்டல குழுக்கள்
3. தேசிய ஒருமைப்பாடு குழு 4. தேசிய வளர்ச்சி குழு
(A) 1-2-3-4
(B) 1-4-3-2
(C) 1-4-2-3
(D) 1-3-4-2
6. பின்வரும் குழுக்களை காலகிரமப்படி வரிசைப்படுத்துக
1. கோர்லாலா குழு 2. அய்யங்கார் குழு
3. ஃஆப்பில்பே அறிக்கை 4. நிர்வாக சீர்திருத்த ஆணையம்
(A) 1-3-2-4
(B) 2-3-1-4
(C) 2-1-3-4
(D) 3-1-2-4
7. பிரிக்கப்படாத இந்தியாவின் அரசியலமைப்பு நிர்ணய சபையின் முதல் கூட்டம் எப்பொழுது நடைபெற்றது?
(A) 9 நவம்பர், 1946
(B) 9 டிசம்பர், 1946
(C) 9 அக்டோபர், 1946
(D) 9 செப்டம்பர், 1946
8. 74வது திருத்த சட்டத்தின் மூலம் பின்வரும் எந்த அட்டவணை சேர்க்கப்ட்டது?
(A) 12-வது அட்டவணை
(B) 11-வது அட்டவணை
(C) 13-வது அட்டவணை
(D) 10-வது அட்டவணை
9. பின்வரும் எந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி. இந்தியாவின் தற்காலிக குடியரசு தலைவராக செயல்பட்டுள்ளார்?
(A) நீதிபதி கப்பாராவ்
(B) நீதிபதி எம். இதயதுல்லா
(C) நீதிபதி ஒய்.வி. சந்திரசூட்
(D) நீதிபதி பி.என். பகவதி
10. பட்டியல் 1ல் உள்ளவற்றை பட்டியல்2-டுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகள் மூலம் பொருத்துக
பட்டியல் -1 பட்டியல்-2
a. அகச்சிவப்பு நிறமாலைமானி 1. சக்கரையினது தூய்மையினை அளவிட
b. பொராரிமானி 2. தகைவுக்கு உட்படுத்தப்பட்ட ஆகாய விமான பரப்பை சோதனையிட
c. பேரோமானி 3. மூலக்கூறு வடிவமைப்பினை ஆராய
d. திரிவுமானி 4. வளிமண்டல அழுத்தத்தினை அளவிட
(A) 2 4 1 3
(B) 2 3 4 1
(C) 3 1 4 2
(D) 4 3 1 2

விடைகள்
1. D 2. A
3. B
4. C
5. C
6. C
7. B
8. A
9. B
10. C
No comments:
Post a Comment