LATEST

Thursday, April 9, 2020

இந்திய அரசியமைப்பு வினா விடைகள் 20


இந்திய அரசியமைப்பு வினா விடைகள் 20

MAGMEGURU


1. பின்வரும் கூற்றினை அதற்கு உகந்த தேர்வுகளோடு பூர்த்தி செய்து, சரியான தெரிவினை தேர்ந்தெடு. மாநில தலைமை தகவல் ஆணையரை நியமிக்க ஆளுநருக்கு பரிந்துரை செய்யும் குழு இவற்றை உள்ளடக்கியது.
1. முதல் அமைச்சர்
2. சட்டமன்ற எதிர்கட்சி தலைவர்
3. முதலமைச்சரால் முன்மொழியப்படும் கேபினட் அமைச்சர்
4. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
(A) 1 மற்றும் 2 மட்டும்
(B) 1, 2 மற்றும் 4 மட்டும்
(C) 1, 2 மற்றும் 3 மட்டும்
(D) 1, 3 மறறும் 4 மட்டும்

2. இந்தியாவின் உச்சநீதிமன்றம் எப்பொழுது திறந்து வைக்கப்பட்டது?
(A) ஜனவரி 26, 1950
(B) ஜனவரி 28, 1950
(C) பிப்ரவரி 28, 1950
(D) ஏப்ரல் 26, 1950
3. இந்திய பாராளுமன்றத்தின் பொதுக்கணக்கு தலைவரை நியமன் செய்பவர்யார்?
(A) பிரதம மந்திரி
(B) மக்களவை சபாநாயகர்
(C) பராளுமன்ற விவகார அமைச்சர்
(D) பாராளுமன்ற விவகார குழு

4. பின்வரும் நிதி ஆணையங்களில் மத்திய அரசின் அனைத்து வரிகளின் நிகர வருமானத்தினை மாநிலங்களுக்கு அதிகார பகிர்வு வழங்க பரிந்துரை செய்த ஆணையம் எது?
(A) 8வது நிதி ஆணையம்
(B) 11வது நிதி ஆணையம்
(C) 10வது நிதி ஆணையம்
(D) 9வது நிதி ஆணையம்

5. எந்த இந்திய அரசியலமைப்பு பஞ்சாயத்து ராஜ் திருத்தச்சட்டம் பிரிவு ஐ ன் படி 1/3ல் பங்கு இடம் தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் பெண்களுக்கான இடம் ஒதுக்கப்பட வேண்டும் என குறிக்கிறது.
(A) 73வது சட்டத்திருத்தம்
(B) 74வது சட்டத்திருத்தம்
(C) 75வது சட்டத்திருத்தம்
(D) 76வது சட்டத்திருத்தம்

6. பின்வருவனவற்றை பொருத்துக
சட்டங்கள் வருடம்
a. பெண்களுக்கான தேசிய திட்டசெயல்பாடு 1. 1990
b. தேசிய பெண்கள் சட்டத்திற்கான ஆணையம் 2. 1976
c. உடன்கட்டை ஏறுதல் தடுப்பு சட்ட ஆணையம் 3. 1986
d. பெண்களை தகாத முறையில் பிரகரித்தல் (தடுப்பு) சட்டம் 4. 1987 4. வளிமண்டல அழுத்தத்தினை அளவிட
(A) 2 1 4 3
(B) 1 3 2 4
(C) 3 4 1 2
(D) 4 2 3 1
7. எந்த அரசியலமைப்பு சட்டதிருத்தத்தின் மூலம் மக்கள் அவையின் எண்ணிக்கை 545-ஆக உயர்த்தப்பட்டது?
(B) 42வது சட்டத்திருத்தம்
(B) 44வது சட்டத்திருத்தம்
(C) 40வது சட்டத்திருத்தம்
(D) 56வது சட்டத்திருத்தம்

8. பொருத்துக
பட்டியல் -1 பட்டியல்-2
a. நீதியரசர் நானாவதி மற்றும் ஷா குழு 1. இசுலாமியரின் நிலை
b. நீதியரசர் பெல்லேரு மறறும் என்.ஸ்ரீ கிருஷ்ணா குழு 2. இராக்கில் நடைபெற்ற உணவிற்கு எண்ணெய் ஊழல்
c. ராஜேந்தர் சர்கார் குழு 3. கோத்ரா சாதிப்பேரணி 2002
d. நீதியரசர் ஆர்.எஸ். பதக் விசாரணை குழு 4. மும்பையில் நடைபெற்ற சாதிய பேரணி (1992)
(A) 1 4 3 2
(B) 2 4 1 3
(C) 1 2 3 4
(D) 3 4 1 2

9. “சட்டத்தின் ஆட்சி” என்ற கோட்பாட்டோடு தொடர்புடையவர்.
(A) A.V. டைசி
(B) பிரைஸ் பிரவு
(C) M.K. காந்தி
(D) B.R. அம்பேத்கர்

10. மண்டலத்தட்டு _______________ ஐப் போல் செயல்படுகிறது.
(A) குவி வில்லை
(B) குவி ஆடி
(C) குழி ஆடி
(D) குவி மற்றும் குழி வல்லை
விடைகள்
1. C
2. B
3. B
4. B
5. B
6. A
7. A
8. D
9. A
10. D


No comments:

Post a Comment