பொது தமிழ் வினா விடை 14
1.
வரிசை ஒன்றுடன், வரிசை இரண்டினைப் பொருத்தி வரிசைகளுக்குக் கீழே
கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பில் இருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.
வரிசை ஒன்று வரிசை இரண்டு
(a) Internet 1. மின் இதழ்
(b) Search Engine 2. மின் நூல்
(c) E Journal 3. இணையம்
(d) E – Book 4. தேடுபொறி
(a) (b) (c) (d)
(A) 4 2 1 3
(B) 2 4 3 1
(C) 3 4 1 2
(D) 1 3 2 4
Ans - (C) 3 4 1 2
வரிசை ஒன்று வரிசை இரண்டு
(a) Internet 1. மின் இதழ்
(b) Search Engine 2. மின் நூல்
(c) E Journal 3. இணையம்
(d) E – Book 4. தேடுபொறி
(a) (b) (c) (d)
(A) 4 2 1 3
(B) 2 4 3 1
(C) 3 4 1 2
(D) 1 3 2 4
Ans - (C) 3 4 1 2
2. கீழே காணப்பெறுவனவற்றுள் பொருத்தமற்றதைத் தெரிவு செய்க
(A) சமரச சன்மார்க்கம் எனும் விரிந்த நோக்கினைக் கொண்டவர் தாயுமானவர்
(B) தமிழ்மொழியின் உபநிடதம் என்று போற்றப்படுவது தாயுமானவரது பாடல்கள் ஆகும்
(C) ஆன்மநேய ஒருமைப்பாட்டை வள்ளலாரிடம் இருந்து கற்றறிந்தவர் தாயுமானவர்
(D) பராபரக் கண்ணிகள் தாயுமானவரால் இயற்றப்பட்டவை
Ans - (C) ஆன்மநேய ஒருமைப்பாட்டை வள்ளலாரிடம் இருந்து கற்றறிந்தவர் தாயுமானவர்

3. பட்டியல் I உடன் பட்டியல் II- ஐப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க :
பட்டியல் I பட்டியல் II
அகநானூற்றின் பாட்டு வைப்பு முறை திணை
பட்டியல் I பட்டியல் II
அகநானூற்றின் பாட்டு வைப்பு முறை திணை
a) 10, 20, 30, 40….. 1. முல்லைத் திணை
(b) 6, 16, 26, 36…. 2. நெய்தல் திணை
(c) 4, 14, 24, 34…. 3. குறிஞ்சித் திணை
(d) 2, 8, 12, 18….. 4. மருதத் திணை
(a) (b) (c) (d)
(A) 4 2 3 1
(B) 2 3 1 4
(C) 2 1 4 3
(D) 2 4 1 3
Ans - (D) 2 4 1 3
(b) 6, 16, 26, 36…. 2. நெய்தல் திணை
(c) 4, 14, 24, 34…. 3. குறிஞ்சித் திணை
(d) 2, 8, 12, 18….. 4. மருதத் திணை
(a) (b) (c) (d)
(A) 4 2 3 1
(B) 2 3 1 4
(C) 2 1 4 3
(D) 2 4 1 3
Ans - (D) 2 4 1 3
4. ஒலி வேறுபாடறிந்து பொருத்துக :
(a) வலை 1. பொந்து
(b) வளை 2. மீன்வகை
(c) வாளை 3. மரவகை
(d) வாழை 4. மீன்பிடி வலை
(a) (b) (c) (d)
(A) 1 4 2 3
(B) 2 3 1 4
(C) 4 1 2 3
(D) 3 1 4 2
Ans - (C) 4 1 2 3
(a) வலை 1. பொந்து
(b) வளை 2. மீன்வகை
(c) வாளை 3. மரவகை
(d) வாழை 4. மீன்பிடி வலை
(a) (b) (c) (d)
(A) 1 4 2 3
(B) 2 3 1 4
(C) 4 1 2 3
(D) 3 1 4 2
Ans - (C) 4 1 2 3
5. கீழ்க்கண்ட கூற்றுக்களில் எவை சரியானவை?
I. கம்பராமாயணத்திற்குக் கம்பர் இட்ட பெயர் இராமாவதாரம்
II. இரணியன் வதைப்படலம் வான்மீகி இராமாயணத்தில் இடம் பெறவில்லை
III. மாயாசனகப் படலம் கம்பராமாயணத்தில் இல்லாதது
IV. கம்பர் நூறு பாடல்களுக்கு ஒரு முறை தன்னை ஆதரித்த சடையப்ப வள்ளலைப் போற்றி உள்ளார்
(A) I, II சரியானவை (B) II, III சரியானவை
(C) III, IV சரியானவை (D) I, IV சரியானவை
Ans - (A) I, II சரியானவை

6. நபிகள் நாயகத்தின் திருவாழ்வு முழுமையும் பாடி முடித்தவர் யார்?
(A) பனூ அகமது மரைக்காயர்
(B) சீதக்காதி
(C) உமறு புலவர்
(D) செய்கு அப்துல் காதிர் மரைக்காயர்
Ans - (A) பனூ அகமது மரைக்காயர்
(A) பனூ அகமது மரைக்காயர்
(B) சீதக்காதி
(C) உமறு புலவர்
(D) செய்கு அப்துல் காதிர் மரைக்காயர்
Ans - (A) பனூ அகமது மரைக்காயர்
7. பொருந்தா ஒன்றைத் தேர்க :
கண்ணதாசன் பாடல்கள்
(A) ‘முத்தான முத்தல்லவோ மிதந்து வந்த முத்தல்லவோ’
(B) ‘சின்னப்பயலே, சின்னப்பயலே சேதி கேளடா’
(C) ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா’
(D) ‘அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்’
Ans - (B) ‘சின்னப்பயலே, சின்னப்பயலே சேதி கேளடா’

8. ‘இராசராச சோழனுலா’வைப் பாடியவர்
(A) ஓட்டக்கூத்தர்
(B) புகழேந்திப் புலவர்
(C) காளமேகப் புலவர்
(D) குமரகுருபரர்
Ans - (A) ஓட்டக்கூத்தர்
(A) ஓட்டக்கூத்தர்
(B) புகழேந்திப் புலவர்
(C) காளமேகப் புலவர்
(D) குமரகுருபரர்
Ans - (A) ஓட்டக்கூத்தர்
9. பட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்திப் பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க :
பட்டியல் ஒன்று பட்டியல் இரண்டு
(a) மாணிக்கவாசகர் 1. திருத்தொண்டத்தொகை
(b) ஆண்டாள் 2. தாண்டகவேந்தர்
(c) சுந்தரர் 3. திருக்கோவை
(d) திருநாவுக்கரசர் 4. நாச்சியார் திருமொழி
(a) (b) (c) (d)
(A) 3 4 1 2
(B) 2 3 4 1
(C) 1 4 3 2
(D) 4 3 1 2
Ans - (A) 3 4 1 2
10. “முந்நீர் வழக்கம் மகடூஉ வோடில்லை” என்று கூறியவர்?பட்டியல் ஒன்று பட்டியல் இரண்டு
(a) மாணிக்கவாசகர் 1. திருத்தொண்டத்தொகை
(b) ஆண்டாள் 2. தாண்டகவேந்தர்
(c) சுந்தரர் 3. திருக்கோவை
(d) திருநாவுக்கரசர் 4. நாச்சியார் திருமொழி
(a) (b) (c) (d)
(A) 3 4 1 2
(B) 2 3 4 1
(C) 1 4 3 2
(D) 4 3 1 2
Ans - (A) 3 4 1 2
(A) தொல்காப்பியர்
(B) பவணந்தி முனிவர்
(C) தண்டியடிகள்
(D) புலவர் குழந்தை
Ans - (A) தொல்காப்பியர்
No comments:
Post a Comment