பொது அறிவியல் வினா விடைகள் 17
1. நமது உடலின் 'மாஸ்டர் கெமிட்ஸ்" என்று அழைக்கப்படுவது எது?
(a) சிறுநீரகம்
(b) நுரையீரல்
(c) தோல்
(d) இரத்தம்
2. சிறுநீரகத்தில் இரத்தத்தை வடிகட்டி சிறுநீரைப் பிரிப்பது எது?
(a) அண்மை சுருண்ட பகுதி
(b) ஹென்லே விளைவு
(c) நெப்ரான்
(d) இவற்றுள் எதுவுமில்லை
3. மானஸ் வன உயிரி சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?
(a) மேகாலயா
(b) உத்தராஞ்சல்
(c) அஸ்ஸாம்
(d) மேற்கு வங்காளம்
4. பந்திப்பூர் தேசிய பூங்கா எங்கு அமைந்துள்ளது?
(a) உத்ராஞ்சல்
(b) அஸ்ஸாம்
(c) குஜராத்
(d) கர்நாடகா
5. கன்வறா தேசிய பூங்கா எங்கு அமைந்துள்ளது?
(a) இராஜஸ்தான்
(b) மத்தியப் பிரதேசம்
(c) குஜராத்
(d) உத்ராஞ்சல்
6. கிர் தேசியப் பூங்கா எங்கு அமைந்துள்ளது?
(a) குஜராத்
(b) உத்ராஞ்சல்
(c) மத்தியபிரதேசம் (d) இராஜஸ்தான்
7. பரத்பூர் பறவைகள் சரணாலயம் எங்குள்ளது?
(a) மத்திய பிரதேசம்
(b) அசாம்
(c) குஜராத்
(d) இராஜஸ்தான்
8. இந்தியாவில் பாதுகாக்கப்பட்ட உயிர் வாழ்விடங்கள் எத்தனை
உள்ளன?
(a) 11
(b) 12
(c) 13
(d) 15
9. சிங்கவால் குரங்கு எந்த சரணாலத்தில் காணப்படுகிறது?
(a) விராலிமலை
(b) இந்திராகாந்தி வன சரணாலயம்
(c) களக்காடு வன உயிரி சரணாலயம்
(d) ஸ்ரீவிலிபுத்தூர்
10. கருப்பு மான் எங்கு காணப்படுகிறது?
(a) வல்லநாடு
(b) ஆனைமலை
(c) வேடந்தாங்கல்
(d) களக்காடு
விடைகள்
1.A
2.C
3.C
4.D
5.B
6.A
7.D
8.C
9.C
10.A
No comments:
Post a Comment